முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

25ஆம் தேதி சென்னை வருகிறார் மன்மோகன்சிங்

வெள்ளிக்கிழமை, 23 டிசம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

சென்னை, டிச.23 - கணித மேதை ராமானுஜரின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மன்மோகன்சிங் வரும் 25 ஆம் தேதி சென்னை வருகிறார். 2 நாள் சுற்றுப்பயணமாக 25 ஆம் தேதி சென்னை வரும் பிரதமர் மன்மேகன் சிங், விமான நிலைய வரவேற்பு முடிந்ததும், கிண்டி ஆளுநர் மாளிகையில் தங்குகிறார். 26 ஆம் தேதி காலை 10 மணி அளவில் சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடக்கும் கணித மேதை ராமானுஜரின் 150-வது ஆண்டு பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு பேசுகிறார்.

அதன்பிறகு சென்னையிலிருந்து விமானத்தில் திருச்சி செல்லும் பிரதமர், திருச்சியிலிருந்து காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். பின்னர் திருச்சியில் இருந்து தனி விமானத்தில் பிரதமர் டெல்லி செல்கிறார்.

பிரதமரின் வருகையையொட்டி, சென்னையில் அவர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி நடக்கும் இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல், பாத எரிச்சல் - கை கால் எரிச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் கட்டிகள் கரைய, குணமாக, அடிபட்ட வீக்கம், காயங்களுக்கு, நரம்பு சிலந்தி, சிலந்தி புண், வீக்கம் ஆற சித்த மருத்துவ குறிப்புக்கள் மஞ்சள் காமாலை குணமாக | கல்லிரல் குறைபாடு நீங்க | இரத்தம் தூய்மையாக | பாண்டு தீர - சித்த மருத்துவ குறிப்புக்கள்
பித்த நோய்கள் குணமாக | பித்த மயக்கம் தீர | பித்த நீர் மலத்துடன் வெளியேற | உடல் உஷ்ணத்தை தணிக்க | கல்லடைப்பு முகப்பரு குணமாக | தழும்புகள், கரும்புள்ளி, பாலுண்ணி நீங்க | மருவு கரப்பான் பிளவை தீர சித்த மருத்துவ குறிப்புக்கள் மூட்டு வலி குணமாக | Natural Home Remedy for Knee & Hip Joint Pain | Arthritis