முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தாயகம் திரும்பினார் பிரதமர் மோடி

புதன்கிழமை, 1 அக்டோபர் 2014      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, அக் 2 - HYPERLINK  \l ""HYPERLINK  \l ""அமெரிக்காவுக்கு 5 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து தனி விமானம் மூலம் அங்கிருந்து தாயகம் திரும்பினார். பிரதமராக பதவியேற்ற பின் முதல் முறையாக நரேந்திர மோடி, ஐந்து நாள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றிருந்தார். முதலில், நியூயார்க்கில் நடைபெற்ற ஐ.நா. பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார். பின்னர், தலைநகர் வாஷிங்டனில் அந்நாட்டு அதிபர் ஒபாமாவை சந்தித்தார்.

தனது அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்ட மோடி அங்கிருந்து புறப்பட்டார். அப்போது, இந்தப்பயணம் மிகுந்த திருப்தி அளித்ததாக கூறிய பிரதமர் மோடி, "நன்றி அமெரிக்கா, ஐந்து நாட்களில் நிறைய சாதித்துள்ள மிகுந்த திருப்தியுடன் இந்தியாவுக்கு திரும்புகின்றேன்" என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago