முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்களில் குளிர்சாதன வசதி : அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல்

சனிக்கிழமை, 7 மே 2022      தமிழகம்
PTR 2022 05 07

Source: provided

சென்னை : சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்களில் குளிர்சாதன வசதி அமைக்க ஆய்வு செய்யப்படும் என்று நேற்று சட்டசபையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார்.

சட்டசபையில் மின்சார ரெயில், மெட்ரோ ரெயில் குறித்த இரண்டு அறிவிப்புகளை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார். சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை செல்லும் புறநகர் மின்சார ரெயில்களில் குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகளை அமைக்க ஆய்வு செய்யப்படும்.

மேலும் சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தை பூந்தமல்லி புறவழிச்சாலை முதல் ஸ்ரீபெரும்பத்தூர் வரை நீட்டிப்பது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து