எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, ஆட்சியில் இருந்தபோது கையெழுத்து போட்டுவிட்டு, இன்று சொத்துவரி உயர்வை அ.தி.மு.க. எதிர்க்கிறது என்று அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்
நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- ஓலைக் குடிசைகள், ஓட்டு வீடுகளுக்குக் கூட பல மடங்கு சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது" என வழக்கம் போலவே பழனிசாமி பொய்களைச் சொல்லியிருக்கிறார். மத்திய பா.ஜ.க. அரசு கைநீட்டிய இடங்களில் எல்லாம் அ.தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது எடப்பாடி பழனிசாமி கையெழுத்திட்டதன் விளைவால் தான் நாம் மத்திய அரசின் பிடிகளில் சிக்கித் தவிக்கிறோம்.
'சமீபத்திய 5 ஆண்டுகளின் மாநில மொத்த உற்பத்தியைக் கணக்கிட்டு ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சி விகிதத்தில் சொத்துவரி வசூலிக்க வேண்டும். அப்படி வசூலித்தால் மட்டுமே உள்ளாட்சி அமைப்புகளுக்கான மானியங்கள் விடுவிக்கப்படும்' என்ற நிபந்தனையை 15-வது நிதிக்குழு விதித்தது.
ஒருவேளை தமிழ்நாடு அரசு இதை கடைப்பிடிக்காத பட்சத்தில், உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2021-26 வரை நமக்குக் கொடுக்கப்பட வேண்டிய மத்திய அரசின் மானியம் ரூ.4,36,361 கோடி நிறுத்தி வைக்கப்படும், அதோடு தூய்மை இந்தியா திட்டம் , அம்ரூட் 2.0 திட்டம் ஆகியவற்றிற்கான நிதியும் ஒதுக்கப்படாது. மோடி அரசு இப்படிக் கடுமையான விதிகளை 15-வது நிதியாணையத்தின் மூலம் விதித்தபோது தங்களுடைய சுயநலத்துக்காக மத்திய அரசுக்குக் கட்டுப்பட்டுக் கையெழுத்திட்டவர் தான் அன்றைக்கு ஆட்சியில் இருந்த எடப்பாடி பழனிசாமி. அதனால்தான், ஒவ்வொரு ஆண்டும் சொத்து வரி உயர்வு என்பது நடைமுறைக்கு வந்தது.
எடப்பாடி பழனிசாமி மோடி அரசின் அடிமையாகி கையெழுத்து போட்டதால், 15-வது நிதியாணையம் சொத்து வரி உயர்வைக் கட்டாயமாக்கியது. அதனால், வேறுவழியின்றித் தமிழ்நாட்டில் சொத்து வரி உயர்த்தப்பட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. அ.தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது ஆதரித்து கையெழுத்து போட்டுவிட்டு, இப்போது சொத்துவரி உயர்வை எதிர்க்கிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 8 months 2 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 8 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 3 weeks ago |
-
கொச்சி சென்று கொண்டிருந்த சரக்கு கப்பல் கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானது
24 May 2025கொச்சி : கொச்சி செல்லவிருந்த சரக்குக் கப்பல், அரபிக் கடல் அருகே மூழ்கி விபத்துக்குள்ளானது.
-
எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கேப்டன் தேர்வு: பி.சி.சி.ஐ. விளக்கம்
24 May 2025மும்பை : எதிர்காலத்தை கருத்தில் கொண்டே சுப்மன் கில்லை கேப்டனாக தேர்வு செய்துள்ளதாக பி.சி.சி.ஐ. விளக்கம் அளித்துள்ளது.
-
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான மகளிர் டி-20 தொடரை வென்ற இங்கிலாந்து
24 May 2025ஹோவ் : வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான மகளிர் டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் இங்கிலாந்து கைப்பற்றியது.
முன்னிலை...
-
ஜூன் 18-ல் ஹாக்கி இந்தியா மாஸ்டர்ஸ்
24 May 2025முதலாவது ஹாக்கி இந்தியா மாஸ்டர்ஸ் கோப்பை தொடர் சென்னையில் அடுத்த மாதம் தொடங்க உள்ளது. இந்த தொடர் ஜூன் 18-ம் தேதி தொடங்கி 27-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
-
மெதுவான பந்துவீச்சு: பெங்களூரு, ஐதராபாத் அணிகளுக்கு அபராதம்
24 May 2025லக்னோ : மெதுவாகப் பந்து வீசியதாகக் கூறி பெங்களூரு மற்றும் ஐதராபாத் அணிகளின் கேப்டன்கள் ரஜத் படிதார் மற்றும் பாட் கம்மின்ஸுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
-
டெஸ்ட் அணியில் ஸ்ரேயாஸ் தேர்வு செய்யப்படாதது ஏன்? - பி.சி.சி.ஐ. விளக்கம்
24 May 2025மும்பை : டெஸ்ட் அணியில் இருந்து முகமது சமி, ஸ்ரேயாஸ் ஐயர் தேர்வு செய்யப்படாதது குறித்து பி.சி.சி.ஐ. விளக்கமளித்துள்ளது.
-
இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடர்: இந்திய டெஸ்ட் அணி அறிவிப்பு; கேப்டனாக சுப்மன் கில் நியமனம் - சாய்சுதர்சன், வாஷிங்டன் சுந்தருக்கு இடம்
24 May 2025புதுடெல்லி : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.
-
ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோற்றது நல்லது: ஆர்.சி.பி. கேப்டன்
24 May 2025லக்னோ : ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோற்றது நல்லது. தோல்வியிலிருந்து கற்றுக்கொள்ள முடியும் என்று ஆர்.சி.பி. கேப்டன் ஜிதேஷ் சர்மா தெரிவித்துள்ளார்.
-
கோலியை சந்தித்தது குறித்த தன் அனுபவத்தை பகிர்ந்த சிம்பு
24 May 2025சென்னை : கோலியை முதல் முறையாக சந்தித்தது குறித்த தன் அனுபவத்தை சிம்பு பகிர்ந்துள்ளார்.
'நீ சிங்கம் தான்'...
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-05-2025
25 May 2025 -
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-05-2025
25 May 2025 -
கேரள கடற்பரப்பில் முழுவதும் மூழ்கியது லைபீரிய கப்பல் : 24 பணியாளர்களும் உயிருடன் மீட்பு
25 May 2025திருவனந்தபுரம், : கேரளக் கடற்பரப்பில் அபாயகரமான சரக்குகளுடன் சென்ற லைபீரிய கொள்கலன் கப்பல் முழுவதும் மூழ்கியது.
-
உலகின் 4-வது பெரிய பொருளாதார நாடு இந்தியா: நிதி ஆயோக் சி.இ.ஓ.
25 May 2025புதுடெல்லி : இந்தியா தற்போது ஜப்பானை முந்தி உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடாகியுள்ளது என்று நிதி ஆயோக்கின் தலைமை செயல் அதிகாரி பி.வி.ஆர்.
-
தானேவில் திடீர் பரபரப்பு: இளைஞர் கொரோனாவுக்கு பலி
25 May 2025மும்பை : தானேவில் 21 வயது இளைஞர் கொரோனாவுக்கு பலியாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
பிரிட்டிஷ் குடியுரிமை பெற அமெரிக்கர்கள் திடீர் ஆர்வம்
25 May 2025லண்டன் : பிரிட்டனில் குடியுரிமை பெறுவதில் அமெரிக்கர் அதிகளவில் ஆர்வம் காட்டுவதாக பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது.
-
கட்சியிலிருந்து மூத்த மகன் தேஜ் பிரதாபை நீக்கிய லல்லு பிரசாத் யாதவ்
25 May 2025பாட்னா : பொறுப்பற்ற நடத்தை காரணமாக தனது மூத்த மகனான தேஜ் பிரதாபை கட்சியிலிருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்குவதாக ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் தலைவரும், பீஹார் முன்னாள் முதல்வர
-
ஒரே இரவில் 367 ட்ரோன்களை உக்ரைன் மீது ஏவிய ரஷ்யா: 13 பேர் உயிரிழப்பு
25 May 2025கீவ் : ஒரே இரவில் 367 ட்ரோன்களை ஏவி உக்ரைன் முழுவதும் மிகப்பெரிய வான்வழித்தாக்குதலை ரஷ்யா நடத்தியுள்ளது.
-
தே.ஜ. கூட்டணி முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை : 2 தீர்மானங்கள் நிறைவேற்றம்
25 May 2025புதுடெல்லி : தேசிய ஜனநாயக கூட்டணி முதல்வர்களுடன் பிரதமர் மோடி நேற்று ஆலோசனை நடத்தினார்.
-
தமிழக தலைமை காஜி மறைவுக்கு த.வெ.க. தலைவர் விஜய் இரங்கல்
25 May 2025சென்னை : தலைமை காஜி மறைவுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் 'ஆபரேஷன் சிந்தூர்' புதிய நம்பிக்கை, உத்வேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது : பிரதமர் நரேந்திரமோடி பேச்சு
25 May 2025புதுடெல்லி : சர்வதேச அளவில் பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் ஆபரேஷன் சிந்தூர் புதிய நம்பிக்கையையும் உத்வேகத்தையும் அளித்துள்ளது என்று தனது மனதின் குரல் நிகழ்ச்சி
-
தேனீக்கள் பாதுகாப்பு நம் வருங்காலத்தின் பாதுகாப்பு : பிரதமர் நரந்திர மோடி பேச்சு
25 May 2025புதுடெல்லி : தேனீக்களை பாதுகாப்பது என்பது நம்முடைய வேளாண்மை மற்றும் வருங்கால தலைமுறையினரையும் பாதுகாக்கும் விசயம் ஆகும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
-
என்.ஓ.சி. நடைமுறை விவகாரம்: வங்கிகளுக்கு ஐகோர்ட் உத்தரவு
25 May 2025சென்னை : ‘வாங்கிய கடனை முழுமையாக திருப்பி செலுத்திய பிறகும், வேறொருவர் வாங்கிய கடனுக்கு ஜாமீன் உத்தரவாதம் அளித்திருந்தால் நிலுவை இல்லை என்பதற்கான சான்று (என்.ஓ.சி.) அளி
-
தொழில்நுட்ப பணிகளுக்கான கலந்தாய்வு: மே 29, 30-ல் நடைபெறும் என அறிவிப்பு
25 May 2025சென்னை : ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகளுக்கான தேர்வில் (நேர்முகத் தேர்வு இல்லாத பதவிகள்) குறிப்பிட்ட சில பதவிகளுக்கான 2-வது கட்ட அசல் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கல
-
பெண்களுக்கு போர்க்குணம் இல்லை: பா.ஜ.க. எம்.பி. பேச்சால் சர்ச்சை
25 May 2025சண்டிகர் : பயங்கரவாதிகளை எதிர்த்து போராடியிருந்தால், உயிரிழப்புகள் குறைவாக இருந்திருக்கும் என பா.ஜ.க. எம்.பி.
-
நீலகிரியில் கொட்டித்தீர்க்கும் கனமழை; மரம் விழுந்து கேரள சிறுவன் பலி
25 May 2025ஊட்டி : நீலகிரியில் நேற்று மரம் விழுந்து, 15 வயது சிறுவன் உயிரிழந்த சம்வம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.