எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

குயிங்டாவோ, பஹல்காம் தாக்குதல் குறித்த கண்டன அறிக்கை இல்லாததால் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கூட்டறிக்கையில் கையெழுத்திட இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சீனாவின் ஷான்டாங் மாகாணத்தில் குயிங்டாவோ நகரத்தில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு சார்பில் பாதுகாப்பு மந்திரிகளுக்கான உச்சி மாநாடு நேற்று நடந்தது. இதில் உறுப்பு நாடுகளை சேர்ந்த பாதுகாப்பு மந்திரிகள் பங்கேற்றுள்ளனர். 2001-ம் ஆண்டில் உருவான இந்த அமைப்பில், இந்தியா, சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட 10 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.
இந்நிலையில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டறிக்கையில் கையெழுத்திட மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மறுத்து விட்டார் என தகவல் வெளியாகி உள்ளது.
இதுபற்றி வெளியான தகவலில், கடந்த ஏப்ரல் 22-ந்தேதி நடந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் விடுத்து விட்டு, பாகிஸ்தானில் நடந்த ஜாபர் எக்ஸ்பிரஸ் தாக்குதலை கூட்டறிக்கையில் சேர்க்க முனைந்துள்ளன. ஆனால், பயங்கரவாதம் தொடர்புடைய விவகாரத்தில் இரட்டை நிலைப்பாடு இருக்க முடியாது என ராஜ்நாத் சிங் தெளிவுப்படுத்தி விட்டார்.
இந்த விவகாரத்தில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உறுதுணையாக நிற்க வேண்டியது முக்கியம் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சிங் கையெழுத்திட மறுப்பு தெரிவித்து விட்ட நிலையில், கூட்ட முடிவில் கூட்டறிக்கை வெளியிடப்படாது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 4 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 9 months 4 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-06-2025.
26 Jun 2025 -
3-வது நாளாக வெள்ளப்பெருக்கு: குற்றாலத்தில் குளிக்க தடை
26 Jun 2025தென்காசி: குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளதால், 3-வது நாளாக நேற்று சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
தர்மபுரியில் திடீர் பரபரப்பு: தாழ்வான உயரத்தில் பறந்த விமானப்படை விமானங்கள்
26 Jun 2025தர்மபுரி, தர்மபுரியில் தாழ்வான உயரத்தில் விமானப்படை விமானங்கள் பறந்தது.
-
கட்சி பொறுப்புகளை ராஜினாமா செய்த குஜராத் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.
26 Jun 2025குஜராத்: குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற விசவதார் இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்ற நிலையில், அக்கட்சியின் மற்றொரு எம்.எல்.ஏ.-வான உமேஷ் மக்வானா, தனது கட்சி பொறுப
-
ரேஷன் பொருட்கள் வழக்கு: மத்திய, மாநில அரசுகளுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
26 Jun 2025சென்னை, ரேஷன் கடைகளுக்கு சப்ளை செய்யும் பொருட்களை கடைகளில் வைத்து எடை போட்டு விற்பனை முனைய கருவியில் பதிவு செய்ய உத்தரவிட கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க
-
கலைஞர் பாணியை கையில் எடுத்த ராமதாஸ்: மூச்சிருக்கும் வரை தானே தலைவர் என்கிறார்
26 Jun 2025விழுப்புரம், கலைஞர் பாணியில் தான் தலைவராக இருப்பேன். ஸ்டாலின் போன்று அன்புமணி ராமதாஸ் இருக்க வேண்டும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
-
மூதாட்டி கொலை வழக்கு: அ.தி.மு.க. நிர்வாகியை கட்சியிலிருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவு
26 Jun 2025சென்னை, கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நிர்வாகியை கட்சியில் இருந்து நீக்கி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
-
காவிரியில் 31. 24 டி.எம்.சி. நீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு
26 Jun 2025புதுடெல்லி, தமிழகத்திற்கு ஜூலை மாதம் வழங்க வேண்டிய 31.24 டிஎம்சி நீரை கர்நாடகா வழங்க வேண்டும் என காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவிட்டது.
-
விபத்துக்குள்ளான விமானத்திலிருந்து தரவுகளை மீட்கும் பணி தீவிரம்
26 Jun 2025புதுடெல்லி, அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் கருப்புப் பெட்டிகளிலிருந்து தரவுகள் எடுக்கப்பட்டு வருவதாக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவ
-
நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்
26 Jun 2025நாகப்பட்டினம், நாகை மீனர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் மீன்பிடி சாதணங்கள் சேதம் அடைந்தன.
-
சிறுவன் கடத்தல் விவகாரம்: பூவை ஜெகன்மூர்த்தி மீது சி.பி.சி.ஐ.டி. வழக்குப்பதிவு
26 Jun 2025சென்னை, இளைஞரை கடத்தியதாக எம்.எல்.ஏ. பூவை ஜெகன்மூர்த்தி, கூடுதல் டி.ஜி.பி. ஜெயராமன் மீது சி.பி.சி.ஐ.டி.
-
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றடைந்த டிராகன் விண்கலம்
26 Jun 2025வாஷிங்டன், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றடைந்தது டிராகன் விண்கலம்.
-
தெலுங்கானாவில் பரபரப்பு: தண்டவாளத்தில் காரை ஓட்டிய இளம் பெண்..!
26 Jun 2025ஐதராபாத், ரயில் பாதையில் காரை ஓட்டிய இளம்பெண்ணால், பெங்களூரு மற்றும் ஐதராபாத் இடையே ரயில் சேவையில் தற்காலிக பாதிப்பு ஏற்பட்டது
-
இந்தி அனைத்து இந்திய மொழிகளுக்கும் நண்பன்: மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
26 Jun 2025டெல்லி, இந்திய மொழிகளுக்கும் நண்பன் என்று மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
-
'ஆபரேஷன் சிந்து' மூலம் மேலும் 272 இந்தியர்கள் ஈரானில் இருந்து மீட்பு
26 Jun 2025புதுடெல்லி, ஈரானின் மஷாத் நகரில் இருந்து டெல்லிக்கு 272 இந்தியர்கள் மற்றும் 3 நேபாள நாட்டினர் கொண்ட சிறப்பு விமானம் வந்திறங்கியது.
-
அ.தி.மு.க. நிர்வாகி கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை: இ.பி.எஸ். வலியுறுத்தல்
26 Jun 2025சென்னை, அ.தி.மு.க. நிர்வாகி கொலை வழக்கில் தொடர்புள்ளவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
-
வக்கீல்களுக்கு போலீஸ் சம்மன்: சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
26 Jun 2025புதுடெல்லி, வக்கீலுக்கு நேரடியாக சம்மன் அனுப்ப போலீசை அனுமதிப்பது, வக்கீல் தொழிலின் தன்னாட்சியை சிறுமைப்படுத்தி விடும் என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
-
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கூட்டறிக்கை: இந்தியா கையெழுத்திட மறுப்பு
26 Jun 2025குயிங்டாவோ, பஹல்காம் தாக்குதல் குறித்த கண்டன அறிக்கை இல்லாததால் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கூட்டறிக்கையில் கையெழுத்திட இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளிய
-
இலங்கை தூதரக அதிகாரிகளை சந்திக்க அனுமதி கோரி கைதி மனு சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு
26 Jun 2025சென்னை: இலங்கை தூதரக அதிகாரிகளை சந்திக்க ஏற்பாடு செய்யக்கோரி அந்நாட்டு கைதி தாக்கல் செய்த மனு குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட
-
வால்பாறையில் சிறுமியை கொன்ற சிறுத்தை சிக்கியது
26 Jun 2025கோவை: வால்பாறையில் சிறுமியை கொன்ற சிறுத்தையை வனததுறையினர் வைத்த கூண்டில் சிக்கியது.
-
பூரி ஜெகநாதர் ரத யாத்திரை: ஒடிசாவில் இன்று கோலாகல விழா
26 Jun 2025புவனேஸ்வர், ரத யாத்திரையை முன்னிட்டு பூரி நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.
-
அரசியலமைப்பு தான் உயர்ந்தது: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி
26 Jun 2025மும்பை: '' ஜனநாயகத்தில் அரசியலமைப்பு தான் உயர்ந்தது,'' என சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பிஆர் கவாய் கூறியுள்ளார்.
-
நடிகர் கிருஷ்ணா கைது ஏன்..? சென்னை காவல்துறை விளக்கம்
26 Jun 2025சென்னை, நடிகர் கிருஷ்ணா கைது செய்யப்பட்டது தொடர்பாக சென்னை பெருநகர் காவல்துறை விளக்கமளித்துள்ளது.
-
இந்தியர்கள் என் இதயத்தில் உள்ளனர்: விண்கலத்தில் இருந்து சுபான்சு சுக்லா பேச்சு
26 Jun 2025புதுடில்லி, ஒவ்வொரு இந்தியரும் தன் இதயத்தில் இருப்பதாக சுபான்ஷு சுக்லா நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
-
ஆபரேஷன் சிந்தூர் குறித்த தகவல்கள்: கசியவிட்ட கடற்படை ஊழியர் கைது
26 Jun 2025புதுடெல்லி, 'ஆபரேஷன் சிந்தூர்' குறித்த மிக முக்கியமான ராணுவ தகவல்களை பாகிஸ்தானுக்கு கசியவிட்ட கடற்படை ஊழியர் விஷால் யாதவ் என்பவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.&nbs