முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தி அனைத்து இந்திய மொழிகளுக்கும் நண்பன்: மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு

வியாழக்கிழமை, 26 ஜூன் 2025      இந்தியா
amit-shah 1

டெல்லி, இந்திய மொழிகளுக்கும் நண்பன் என்று மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் அலுவல் மொழித் துறையின் பொன்விழா கொண்டாட்டத்தில் உள்துறை மந்திரி அமித்ஷா கலந்துகொண்டு பேசியதாவது;-

அனைத்து மாநில அரசுகளும் உள்ளூர் மொழியில் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்வியை வழங்க முயற்சி எடுக்க வேண்டும். நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள இந்திய மொழிகளைப் பயன்படுத்துவதில் அனைத்2து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு உதவும். இந்தி எந்த இந்திய மொழியையும் எதிர்க்கவில்லை. மாறாக, அது அனைத்து இந்திய மொழிகளுக்கும் நண்பன். எந்த மொழிக்கும் எதிர்ப்பு இல்லை. எந்த வெளிநாட்டு மொழிக்கும் எதிர்ப்பு இருக்கக்கூடாது. ஆனால் ஒருவரின் சொந்த மொழியைப் போற்றுவதற்கான உந்துதல் இருக்க வேண்டும். ஒருவரின் சொந்த மொழியைப் பேசுவதற்கான உந்துதல் இருக்க வேண்டும், ஒருவரின் சொந்த மொழியில் சிந்திக்கும் உந்துதல் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து