முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க.வை விழுங்குவது தான் பா.ஜ.க.வின் திட்டம்: திருமாவளவன்

வியாழக்கிழமை, 26 ஜூன் 2025      அரசியல்
Thirumavalavan 2024-12-16

சென்னை, அ.தி.மு.க.வை விழுங்குவது தான் பா.ஜ.க.வின் திட்டம் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: பெரியார், அண்ணாவை விமர்சித்தவர்களோடு கூட்டணி வைக்க அ.தி.மு.க.வினர் எப்படி துணிகிறார்கள்? பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி வைப்பது என்பது தற்கொலைக்கு சமம். பா.ஜ.க.வின் திட்டத்தை அ.தி.மு.க.வினர் எப்போது புரிந்துகொள்ள போகிறார்கள். அதி.மு.க.வை விழுங்குவது தான் பா.ஜ.க.வின் திட்டம். கொள்கையை முன் வைத்து வி.சி.க. கூட்டணி குறித்து முடிவெடுக்கும். இவ்வாறு அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து