எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காரைக்குடி:-காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் 71வது சுதந்திரதினவிழா கோலாகலமாக கொண்டாடப் பட்டது. பல்கலைக்கழக துணைவேந்தர் பேரா. சொ.சுப்பையா தேசியக்கொடியை ஏற்றிவைத்து பல்கலைக்கழக மாணவ,மாணவியர் மற்றும் வளாகப் பாதுகாவலர்கள் அளித்த அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு சுதந்திர தினவிழா உரை நிகழ்த்தினார்.
அவர் தமது உரையில் நமது நாடு சுதந்திரம் அடைய முக்கிய காரணமாக இருந்த சுதந்திரதியாகிகளையும் தலைவர்களையும் இந்நன்னாளில் நினைவு கூர்ந்தார். அரும்பாடுபட்டு பெற்ற சுதந்திரத்தை நாம் பேணிப் பாதுகாக்க வேண்டியது நமது ஒவ்வொருவரின் கடமையாகும் என்றும் நமது ஒவ்வொரு செயல்பாடும்; நாட்டின் முன்னேற்றத்தை சார்ந்ததாக இருக்கவேண்டும் என்றும் கூறினார். விவசாயிகள், தொழிலாளர்கள், விஞ்ஞானிகள், ஆசிரியர்கள், சமூகநல அலுவலர்கள், தாய்மார்கள் மற்றும் சகோதரிகள் மற்ற அனைவரின் கடுமையான உழைப்பாலும், தியாகத்தாலும் நமதுநாடு இந்த முன்னேற்றத்தை அடைந்துள்ளது என்பதை நாம் என்றும் நினைவில் கொள்ள வேண்டும். நமது நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு இலட்சக்கணக்கான திறன் சார்ந்த தொழிலாளர்கள் தேவைப்படுகிறார்கள் என்றும் ஆதலால் திறன்சார் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிற தென்றும் கூறினார்.
அழகப்பாபல்கலைக்கழகம் தேசியத் தரநிர்ணயக் குழுவின் மூன்றாம் சுற்றுமதிப்பீட்டில் 3.64 புள்ளிகள் பெற்று யூதரம் பெற்று தென்னிந்தியமாநில பல்கலைக்கழகங்களிலே முதல் பல்கலைக்கழகமாகவும், இந்திய அளவில் யூ தகுதி பெற்ற 4 பல்கலைக்கழகங்களில் அழகப்பாபல்கலைக்கழகமும் ஒன்று எனக் குறிப்பிட்டார். இத்தர அடிப்படையில் பல்கலைக்கழக நிதிநல்கைக் குழு 02.06.2017 தேதியிட்ட தனது அறிவிப்பில் அழகப்பாபல்கலைக்கழகத்தை முதல் தர பல்கலைக்கழக வரிசையில் சேர்த்துள்ளது எனதெரிவித்தார். அழகப்பாபல்கலைக்கழகம் யூ தகுதியை பெற்றதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கிய ஆட்சிக்குழு மற்றும் ஆட்சிப்பேரவை உறுப்பினர்கள், புலமுதன்மையர்கள், துறைத் தலைவர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோர்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
மேலும் கனடாநாட்டில் உள்ள ஒன்டாரியோகுலீப் நகரில் 04.08.2017 முதல் 12.08.2017 வரை நடைபெற்ற உலகளவிலான உயரம் குறைந்தவர்களுக்கான பாராலிம்பிக் போட்டியில்;; அழகப்பாபல்கலைக்கழக பாராவிளையாட்டு மையமாணவர் அ.செல்வராஜ்என்பவர் ஈட்டி எறிதல் போட்டியில் கலந்து கொண்டுமுதல் நிலைபிரிவு (கிளாஸ் ஜ கேட்டகிரி) போட்டியில் 26.54 மீட்டர் ஈட்டி எறிந்து தங்கபதக்கத்தை வென்று பல்கலைக்கழகத்திற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
பல்கலைக்கழக பதிவாளர் (பொ) பேரா. வி.பாலச்சந்திரன், ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பேரா. ஏ.நாராயணமூர்த்தி, ஜெ.ஜெயகாந்தன் மற்றும் கே. குருநாதன், தேர்வுகட்டுப்பாட்டு அலுவலர் முனைவர் குருமல்லே பிரபு, நிதி அலுவலர் ளு.முருகராஜ், புலமுதன்மையர்கள், பேராசிரியர்கள், அதிகாரிகள், அலுவலர்கள், மற்றும் மாணவர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். பல்கலைக்கழக உடற்கல்வியில் கல்லூரி முதல்வர்(பொ) முனைவர் கே. முரளிராஜன்; தலைமையிலான குழுவினர் இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
மக்களுக்கு இடையூறு செய்யும் கட்சி அல்ல தி.மு.க. - முதல்வர்
13 Sep 2025சென்னை : மக்களுக்கு இடையூறு செய்யும் கட்சி அல்ல தி.மு.க. என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
மணிப்பூரை வளர்ச்சியின் அடையாளமாக மாற்ற விரும்புகிறேன்: பிரதமர் மோடி
13 Sep 2025இம்பால், மணிப்பூரை வளர்ச்சியின் அடையாளமாக மாற்ற விரும்புகிறேன் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
-
மத்திய கல்வி அமைச்சகத்தின் ஆலோசனைக்குழு உறுப்பினராக இன்பதுரை எம்.பி. நியமனம்
13 Sep 2025சென்னை : மத்திய கல்வி அமைச்சகத்தின் ஆலோசனைக்குழு உறுப்பினராக இன்பதுரை எம்.பி. நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
-
பிரதமருக்கு மணிப்பூர் நினைவு வந்துள்ளது: கனிமொழி எம்.பி.
13 Sep 2025மணிப்பூர் : தேர்தல் வருவதால் பிரதமருக்கு மணிப்பூர் நினைவு வந்துள்ளது என்று கனிமொழி எம்.பி. கூறியுள்ளார்.
-
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளராக வீரபாண்டியன் தேர்வு
13 Sep 2025சென்னை, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளராக வீரபாண்டியன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
-
2வது டி-20-யில் அபார வெற்றி: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்திய இங்கிலாந்து
13 Sep 2025மான்செஸ்டர் : 2-வது டி-20 போட்டியில் ஜோஸ் பட்லர் மற்றும் பிலிப் சால்ட்டின் அபார பேட்டிங்கில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இங்கிலாந்து அணி வெற்றிப்பெற்றது.
-
பாக்.கிற்கு எதிரான போட்டியில் இந்தியா விளையாடுவதற்கு பி.சி.சி.ஐ-க்கு கடும் எதிர்ப்பு
13 Sep 2025துபாய் : பாக்.கிற்கு எதிரான போட்டியில் இன்று இந்திய அணி விளையாடுவதற்கு பி.சி.சி.ஐ.,க்கு ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
-
இங்கிலாந்தில் இந்திய பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை - அதிர்ச்சி
13 Sep 2025லண்டன் : இங்கிலாந்தில் இந்திய பெண் கூட்டு பாலியல் வன்கொடுமையால் அதிர்ச்சி சம்பவம் நிளவியுள்ளது.
-
சென்னையில் திருப்பதி திருக்குடை ஊர்வலம் : பக்தர்களுக்கு ஆர்.ஆர்.கோபால்ஜி அழைப்பு
13 Sep 2025சென்னை : சென்னையில் திருப்பதி திருக்குடை ஊர்வலம் நடப்பதையொட்டி வருகிற 22-ம் தேதி பக்தர்களுக்கு ஆர்.ஆர். கோபால்ஜி அழைப்பு விடுத்துள்ளார்.
-
திருச்சி பிரச்சாரத்தில் வேலை செய்யாத மைக்: விஜய் பேச்சை கேட்க வந்த தொண்டர்கள் ஏமாற்றம்
13 Sep 2025திருச்சி : விஜய் பேசியபோது திடீர் என்று தொழில்நுட்ப கோளாறால் மைக்கில் வேலை செய்யவில்லை இதனால் தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
-
சாம்சனுக்கு பயிற்சியாளர் ஆதரவு
13 Sep 2025சஞ்சு சாம்சன் மிடில் ஆர்டரில் சொதப்புவார் என்று அர்த்தமில்லை என இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சித்தான்சு கோட்டக் தெரிவித்துள்ளார்.
-
இந்தியாவின் வளர்ச்சியை பார்த்து உலக நாடுகள் பயப்படுகின்றன’ - மோகன் பகவத்
13 Sep 2025மும்பை : இந்தியாவின் வளர்ச்சியை பார்த்து உலக நாடுகள் பயப்படுகின்றன என்று மோகன் பகவத் கூறியுள்ளார்.
-
மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்படும் : எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம்
13 Sep 2025சிங்காநல்லூர் : கோவையில் மெட்ரோ ரயில் பணிக்காக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது, ஆட்சி மாற்றத்தின் காரணமாக ஏதேதோ பிரச்னை சொல்லி முடக்கிவைத்துள்ளனர்.
-
பின்லேடன் உங்கள் நாட்டில்தான் பதுங்கியிருந்தார்: ஐ.நா. சபையில் பாகிஸ்தான் மீது இஸ்ரேல் குற்றச்சாட்டு
13 Sep 2025நியூயார்க் : பின்லேடன் உங்கள் நாட்டில்தான் பதுங்கியிருந்தார் என்று பாகிஸ்தான் மீது இஸ்ரேல் கடுமையாக குற்றஞ்சாட்டி ஐ.நா. சபையில் கேள்வி எழுப்பியது.
-
இரிடியம் மோசடி-30 பேர் கைது: சி.பி.சி.ஐ.டி. அதிரடி விசாரணை
13 Sep 2025சென்னை : இரிடியம் மோசடியில் 30 பேரை சி.பி.சி.ஐ.டி.யினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
இங்கிலாந்து அணிக்காக அதிவேக சதம்: பிலிப் சால்ட் புதிய சாதனை
13 Sep 2025மான்செஸ்டர் : டி-20 போட்டியில் லியாம் லிவிங்ஸ்டன் சாதனையை முறியடித்து இங்கிலாந்து அணிக்காக அதிவேக சதம் அடித்து பிலிப் சால்ட் புதிய சாதனை படைத்துள்ளார்.
-
திருச்சி எனக்கு திருப்புமுனை அமையும்: த.வெ.க. தலைவர் விஜய் பரபரப்பு பேச்சு
13 Sep 2025திருச்சி, திருச்சி திருப்புமுனையாக அமையும் என்று திருச்சியில் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் பேசினார்.
-
உங்களுடன் ஸ்டாலின் திட்ட செயல்பாடுகள்: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆய்வு : துறை வாரியாக பெறப்பட்ட மனுக்கள், அதன் மீதான தீர்வு குறித்து கேட்டறிந்தார்
13 Sep 2025சென்னை : உங்களுடன் ஸ்டாலின் திட்ட செயல்பாடுகள் குறித்து நேற்று தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வு மேற்கொண்டார்.
-
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளராக மு.வீரபாண்டியன் தேர்வு - மு.க.ஸ்டாலின் வாழ்த்து
13 Sep 2025சென்னை : இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளராக வீரபாண்டியன் தேர்வு செய்யப்பட்டுள்ளதையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
நான் முதல்வன் ஸ்கவுட் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மாணவர்கள் உலகளாவிய பயிற்சி பெற புரிந்துணர்வு ஒப்பந்தம் : துணை முதல்வர் உதயநிதி முன்னிலையில் நடந்தது
13 Sep 2025சென்னை : நான் முதல்வன் ஸ்கவுட் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மாணவர்கள் உலகளாவிய பயிற்சி பெற புரிந்துணர்வு ஒப்பந்தம் துணை முதல்வர் உதயநிதி முன்னிலையில் மேற்கொள்ளப்பட்
-
துவரம்பருப்பு கொள்முதலில் தமிழகத்திற்கு ஒரு விலையா? - டி.டி.வி. தினகரன் கேள்வி
13 Sep 2025சென்னை : துவரம்பருப்பு கொள்முதலில் தமிழகத்திற்கு ஒரு விலையா என்று டி.டி.வி. தினகரன் கேள்வி எழுப்பி உள்ளது.
-
பா.ம.க. தட்டி எழுப்பினால் தான் திராவிட மாடல் அரசுக்கு விழிப்பு வருமா? - அன்புமணி
13 Sep 2025சென்னை : பா.ம.க. தட்டி எழுப்பினால் தான் திராவிட மாடல் அரசுக்கு விழிப்பு வருமா என்று அன்புமணி கூறியுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 14-09-2025.
14 Sep 2025 -
தி.மு.க. அரசின் தேர்தல் வாக்குறுதிகள்: திருச்சி பிரச்சாரத்தில் விஜய் கேள்வி
13 Sep 2025திருச்சி, தி.மு.க. அரசின் தேர்தல் வாக்குறுதிகளில் கல்வி கடன் ரத்து, டீசல் விலை குறைக்கப்படும் என்று சொன்னீர்களே என்று விஜய் அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டார்.
-
கடலூரில் தொடர் விபத்துகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் - வைகோ
13 Sep 2025கடலூர், கடலூரில் தொடர் விபத்துகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.