LIC நிறுவனத்தில் உள்ள 'உதவியாளர் மற்றும் உதவி மேலாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வாத நோய்கள் குணமாக | சித்த மருத்துவ குறிப்புக்கள் | Arthritis | Joint Pain

பாரிசு வாதம் ;-- நன்னாரிவேர் 20 கிராம் போட்டு சுண்ட காய்ச்சி வடிகட்டி சாப்பிட்டு வரக்குணமாகும்.
வாதவலி தீர ;-- ஊமத்தை இலையை நல்லெண்ணையில் வதக்கி கட்டலாம்.
வாத நோய்தீர ;-- கட்டுக்கொடி இலை,சுக்கு மிளகு சேர்த்து காய்ச்சி கொடுக்க வேண்டும்.
பக்கவாதம் தீர;-- சங்கிலை வேர் பட்டையை அரைத்து வெந்நீரில் குடிக்க வேண்டும்.
முடக்கு வாதம்;-- பாதாளமூலியை முள் நீக்கி விளக்கெண்ணையில் வாட்டி கட்டலாம்,ஒத்தடமும் கொடுக்கலாம்.
வாதமுட்டு வலி குணமாக ;-- வெங்காய சாறை கடுகெண்ணையில் கலந்து வலி உள்ள இடத்தில் தடவவும்.
சன்னி,பிடரி,இசிவு வாதநொய்கள் தீர ;-- வேப்பெண்ணையில் தலை முழுகி வர நோய்கள் தீரும்.
வாத நோய் குணமாக;-- குப்பைமேனி இலையை சாறு எடுத்து தினசரி ஒரு அவுன்ஸ் சாப்பிட்டு வர குணமாகும்.
கீழ்வாதம் தீர;-- முருங்கைபட்டை மற்றும் கடுகு சேர்த்து அரைத்து பற்றிடலாம்.
வாத நோய்,வாதவீக்கம் தீர ;--மிளகாய் பூண்டுவிதை கஷாயம் செய்து 2 வேளை குடிக்கலாம்.
வாத பிடிப்பு,வீக்கம் தீர;-- முடக்கத்தான் இலையை விளக்கெண்ணையில் வதக்கி கட்டி வரவும்.
வாதவலி வாதநோய் குணமாக;-- கட்டுக்கொடி வேர் சிறிதளவும் ஒருதுண்டு சுக்கு 4 மிளகு போட்டு காய்ச்சி கொடுக்கலாம்.
வலிப்பு நோய்யை தடுக்க;-- தினசரி ஆட்டுப்பால் சாப்பிட்டு வரவும்.
முடக்கு வாதம் நீங்க;-- மாவிலங்க இலையை கஷாயம் செய்து சமஅளவு தேங்காய் பாலில் கலந்து 3 வேளை குடிக்கவும்.
வாதம்,பிடிப்பு குணமாக;-- முடக்கத்தான் இலைகளை நறுக்கி அரிசிமாவுடன் கலந்து அடை செய்து சாப்பிடலாம்.
கீழ்வாத வீக்கம் குறைய ;-- சக்தி சாரணை சாற்றுடன் நல்லெண்ணை கலந்து காய்ச்சி தடவி வரலாம்.
வாத வீக்கம்,கீழ்வாயு தீர;- சங்கிலை,வேம்பு,குப்பைமேனி,நாயுருவி,நொச்சி ஆகியவற்றை அவித்து வேது பிடிக்கலாம்.
வாதத்தால் எற்படும் உடல்வலி தீர ;-- நொச்சி இலையை கொதிக்கும் நீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரில் குளிக்கலாம்.
வாதவலி;-- ஊமத்தை இலையை நல்லெண்ணையில் வதக்கி கட்டலாம்.
மூலம் ;-- நாயுருவி விதைபொடி துத்தி கீரையுடன் சேர்த்து சமைத்து உண்ணலாம்.
வாதவீக்கம்,குடைச்சல்வலி தீர ;-- வாத நாராயணன் இலை சாறு குடித்து வரலாம்.
வாதம் ;-- நன்னாரி வேர் கஷாயம் செய்து சாப்பிடலாம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
Devil Eggs.![]() 10 sec ago |
பொரி உப்புமா![]() 4 days 20 hours ago |
கடாய் வெஜிடபிள்![]() 6 days 23 hours ago |
-
50 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்க நடிகையிடம் மன்னிப்பு கேட்ட ஆஸ்கர் குழு
17 Aug 2022லாஸ் ஏஸ்சல்ஸ் : 1973-ம் ஆண்டு மார்ச் 27-ம் தேதி 45-வது ஆஸ்கர் விருது விழா நடைபெற்றது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்- 17-08-2022.
17 Aug 2022 -
கென்ய அதிபர் தேர்தலில் வில்லியம் ரூட்டோ வெற்றி: வன்முறை வெடித்ததால் பதற்றம்
17 Aug 2022கென்யாவின் அதிபராக வில்லியம் ரூட்டோ வெற்றி பெற்ற நிலையில், அந்நாட்டில் வன்முறை வெடித்துள்ளதால் பதற்றம் நிலவுகிறது.
-
மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து அணியை வாங்க எலான் மஸ்க் முடிவு
17 Aug 2022வாஷிங்டன் : நான் மான்செஸ்டர் யுனைடெட் அணியை வாங்கப் போகிறேன் என எலான் மஸ்க் அறிவித்துள்ளார்
-
உடல்நலம் குறித்து சோனியாவிடம் கேட்டறிந்தார் முதல்வர் ஸ்டாலின்
17 Aug 2022புதுடெல்லி : இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு அவரது உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.
-
அ.தி.மு.க.வின் கசந்த காலங்கள் இனி வசந்த காலங்களாக மாறும் : ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை
17 Aug 2022சென்னை : அ.தி.மு.க.வின் கசந்த காலங்கள், இனி வசந்த காலங்களாக மாறும் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு: 16 கண் பால மதகுகள் மூடல்
17 Aug 2022மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 20,000 கனஅடியாக சரிந்ததால், உபரிநீர் போக்கியான 16 கண் மதகு மூடப்பட்டது.
-
7 தைவான் அதிகாரிகளுக்கு சீனா பொருளாதார தடை
17 Aug 2022பெய்ஜிங் : அமெரிக்க எம்.பி.க்கள் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தைவான் அதிகாரிகள் 7 பேருக்கு சீனா பொருளாதார தடை விதித்துள்ளது.
-
3 பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்கள் நியமனம் : கவர்னர் ஆர்.என்.ரவி உத்தரவு
17 Aug 2022சென்னை : 3 பல்கலைக் கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமனம் செய்து கவர்னர் ஆர்.என். ரவி உத்தரவிட்டுள்ளார்.
-
இலங்கையில் அவசரநிலை நீட்டிக்கப்பட மாட்டாது : அதிபர் ரணில் விக்ரமசிங்கே தகவல்
17 Aug 2022கொழும்பு : இலங்கையில் அவசர கால சட்டம் நீட்டிக்கப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இலங்கைக்கு சீன உளவு கப்பல் வருகை: ராமேசுவரம், தனுஷ்கோடி பகுதியில் கடற்படை தொடர்ந்து கண்காணிப்பு
17 Aug 2022இலங்கைக்கு சீன உளவு கப்பல் வருகையை முன்னிட்டு தனுஷ்கோடியில் இந்திய கடலோர காவல் படை கப்பல் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது.
-
ஜனாதிபதி, துணை ஜனாதிபதியின் சந்திப்பு மன நிறைவாக இருந்தது : டெல்லியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
17 Aug 2022புதுடெல்லி : ஜனாதிபதி, துணை ஜனாதிபதியின் சந்திப்பு மன நிறைவாக இருந்ததாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
-
எதிர்கால நடவடிக்கைகள் அனைத்தும் தொண்டர்களின் விருப்பப்படி இருக்கும் : ஓ.பி.எஸ். பேட்டி
17 Aug 2022சென்னை : எதிர்கால நடவடிக்கைகள் அனைத்தும் தொண்டர்களின் விருப்பப்படியே இருக்கும் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
-
அமெரிக்க ராணுவ அமைச்சருக்கு 2-வது முறையாக கொரோனா பாதிப்பு
17 Aug 2022வாஷிங்டன் : அமெரிக்க ராணுவ அமைச்சருக்கு 2-வது முறையாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
-
ஜோபைடனின் மனைவிக்கு கொரோனா பாதிப்பு உறுதி
17 Aug 2022வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் ஜோபைடனின் மனைவி ஜில் பைடனுக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு உள்ளது.
-
சசிகலா புரடக்சன்ஸ் வெளியிடும் 3 புதிய படங்கள்
17 Aug 2022சினிமா தயாரிப்பு நிறுவனமான சசிகலா புரடக்சன்ஸின் துவக்கவிழாவும், இந்நிறுவனத்தின் முதல் படைப்புகளாக ஆண்ட்ரியா நடிப்பில் “கா”, கிஷோர் நடிப்பில் “ட்ராமா” மற்றும் புது
-
2-ம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கான வகுப்புகள் வரும் 22-ம் தேதி தொடங்கும்: அண்ணா பல்கலை. அறிவிப்பு
17 Aug 20222-ம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கான வகுப்புகள் வரும் 22-ம் தேதி தொடங்கும் என அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.
-
உலகின் ஆறு சிறந்த நகரங்கள் பட்டியலில் பெங்களூரு தேர்வு
17 Aug 2022பெங்களூரு : உலகின் சிறந்த நகரங்கள் பட்டியலில் இந்தியாவின் பெங்களூரு நகரம் இடம் பெற்றுள்ளது. பெங்களூரு நகரம் புதிய தொழில்கள் தொடங்க உகந்த இடமாக திகழ்கிறது.
-
யோகி ஆதித்யநாத்துக்கு இடமில்லை: பா.ஜ.க. பாராளுமன்ற குழுவிலிருந்து நிதின் கட்கரி, சிவ்ராஜ் சிங் விடுவிப்பு
17 Aug 2022பா.ஜ.க.வில் மிகப்பெரிய அளவிலான அமைப்பு ரீதியான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
-
ஈரானில் முதன்முறையாக ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் தொற்று உறுதி
17 Aug 2022டெக்ரான் : ஈரானில் முதல் முறையாக பெண் ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது.
-
புதிதாக 9,062 பேருக்கு தொற்று: இந்தியாவில் சற்று அதிகரித்த தினசரி கொரோனா பாதிப்பு
17 Aug 2022இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ளது.
-
வீர மங்கையாக நடிக்கும் துஷாரா விஜயன்
17 Aug 20222021 ஆம் ஆண்டு பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை படத்தில் மாரியம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பலரின் பாராட்டைப்பெற்றவர் துஷாரா விஜயன்.
-
அ.தி.மு.க. பொதுக்குழு தீர்ப்பு எங்கள் தரப்பு நியாயத்திற்கு கிடைத்த வெற்றி: ஓ.பி.எஸ். வழக்கறிஞர் திருமாறன் பேட்டி
17 Aug 2022அ.தி.மு.க. பொதுக்குழு தீர்ப்பு எங்கள் தரப்பு நியாயத்திற்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி என்று ஓ.பி.எஸ். வழக்கறிஞர் திருமாறன் தெரிவித்தார்.
-
ஜனாதிபதி, துணை ஜனாதிபதியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு
17 Aug 2022டெல்லி சென்றுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜனாதிபதியை சந்தித்து மலர் கொத்து கொடுத்து பொன்னாடை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
-
கோவை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட தமிழகத்தின் 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
17 Aug 2022கோவை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட தமிழகத்தின் 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.