முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகளிர் ரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமராக்கள்

செவ்வாய்க்கிழமை, 16 டிசம்பர் 2014      வர்த்தகம்
Image Unavailable

புது டெல்லி - மகளிர் ரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என்று மத்திய அமைச்சர் தெரிவித்தார்.
லோக்சபையில் இது குறித்து ரயில்வே இணை அமைச்சர் மனோஜ் சின்ஹா கூறியதாவது:
ரயில்களில் பெண் பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்த ரயில்வே துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி குறிப்பிட்ட ரயில்களின் 100 மகளிர் பெட்டிகளில் விரைவில் சிசிடிவி கேமரா பொருத்தப்படும்.
சென்னை ஐ.சி.எப். ஆலை அளித்துள்ள தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இந்த சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து