முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சர்வதேச யோகா தினம்: கருத்துகளை கேட்கிறார் மோடி

செவ்வாய்க்கிழமை, 20 ஜனவரி 2015      இந்தியா
Image Unavailable

புது டெல்லி - சர்வதேச யோகா தினம் கொண்டாடட்டம் தொடர்பான பொதுமக்கள் யோசனைகளை வரவேற்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
 
ஜூன் 21-ம் தேதி முதல் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், இது தொடர்பான யோசனைகளை வரவேற்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 'மை கவ்' என்ற இணையதளத்தில் பொதுமக்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்குமாறு மோடி வலியுறுத்தியுள்ளார். இதேபோல் வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரங்கள் சேவையை மேம்படுத்துவது தொடர்பாகவும் தங்கள் கருத்துகளை பதிவு செய்யுமாறு அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து