முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமித் ஷாவை ஜெயந்தி நடராஜன் சந்திக்கவில்லை

சனிக்கிழமை, 31 ஜனவரி 2015      அரசியல்
Image Unavailable

புது டெல்லி - அமித் ஷா மட்டுமல்ல பாஜக-வின் எந்த ஒரு தலைவரையும் ஜெயந்தி நடராஜன் சந்திக்கவில்லை என்று பாஜக தேசியச் செயலர் ஸ்ரீகாந்த் ஷர்மா தெரிவித்துள்ளார்.

நேற்று காங்கிரஸ் கட்சியிலிருந்து ஜெயந்தி நடராஜன் விலகியதையடுத்து அவர் பாஜக-வில் இணைவார் என்று செய்திகள் வலம் வரத்தொடங்கின. இந்நிலையில் கடந்த நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் சமயத்தில் ஜெயந்தி நடராஜன் பாஜக தலைவர் அமித் ஷா-வை சந்தித்தார் என்று வெளியான செய்திகளை பாஜக தலைவர் ஸ்ரீகாந்த் சர்மா கடுமையாக மறுத்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து