முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஷம்மியின் பேட்டிக்கு மைதானத்தில் பதிலடி கொடுத்த இந்திய அணி

வெள்ளிக்கிழமை, 6 மார்ச் 2015      விளையாட்டு
Image Unavailable

உலக கோப்பை லீக் போட்டியில் தொடர்ந்து வெற்றி பெற்று பி பிரிவில் முதலிடத்தில் இருக்கும் இந்திய அணியும், தட்டுத்தடுமாறி கத்துக்குட்டி அணிகளை மட்டுமே வென்று பரிதாப நிலையில் இருக்கும் மேற்கிந்திய தீவுகள் அணியும் நேற்று மோதின.

இந்த போட்டி குறித்து பயிற்சியின் போது மேற்கிந்திய தீவு பந்து வீச்சாளர் டேரன் ஷம்மியிடம் நிருபர்கள் கேட்டபோது மார்ச் 6ம் தேதி போட்டியன்று இந்தியாவில் ஹோலி பண்டிகை. ஆகவே இந்திய வீரர்கள் அன்று ஹோலியைக்  கொண்டாடட்டும். நாங்கள் இந்தியாவை தோற்கடித்து வெற்றியைக் கொண்டாடுவோம் என்றார்.

இதற்கு இந்திய அணியிலிருந்து எந்த பதிலும் அளிக்கப்படவில்லை. ஆனால் நேற்று பெர்த்தில் நடந்த போட்டியில் இந்திய வீரர்களின் அபார பந்து வீச்சு மற்றும் பேட்டிங் மூலமாக வெற்ரி பெற்று ஙோலிப்பண்டிகை மற்றும் கிரிக்கெட்டில் வெற்றி என இரண்டையும் கொண்டாடி ஷம்மிக்கு பதிலளித்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து