முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஜினி, கமலை இணைக்க பேச்சுவார்த்தை நடத்தும் ஷங்கர்?

திங்கட்கிழமை, 27 ஏப்ரல் 2015      சினிமா
Image Unavailable

ஷங்கர் இயக்கும் படத்தில் ரஜினியும், கமலும் இணைந்து நடிக்க பேச்சுவார்த்தை நடக்கிறது. ரஜினியும், கமலும் ‘அபூர்வராகங்கள்’, ‘மூன்று முடிச்சு’, ‘அலாவுதீனும் அற்புத விளக்கும்’, ‘16 வயதினிலே’, ‘இளமை ஊஞ்சலாடுகிறது’, ‘நினைத்தாலே இனிக்கும்’ போன்ற படங்களில் இணைந்து நடித்தார்கள்.

இருவரும் தனியாக நடித்து முன்னணி கதாநாயகர்களாக இன்னும் வலம் வந்து கொண்டு இருக்கின்றனர். அவர்கள் மீண்டும் சேர்ந்து நடிக்க வேண்டும் என்று வற்புறுத்தல்கள் வந்த வண்ணம் உள்ளன. சமீபத்தில் இதற்கான முதல்கட்ட பேச்சு வார்த்தைகள் நடந்துள்ளன. ரஜினியும், ஷங்கரும் மும்பையில் சந்தித்து கதை பற்றி விவாதித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து