முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விக்ரம் பிரபு நடிக்கும் "இது என்ன மாயம்"

திங்கட்கிழமை, 27 ஏப்ரல் 2015      சினிமா
Image Unavailable

‘மதராசபட்டிணம், தெய்வத்திருமகள், தலைவா, சைவம்’ படங்களைத் தொடர்ந்து, விஜய் இயக்கும், ‘இது என்ன மாயம்’ படம், இளமையான காதல் கதை. விக்ரம் பிரபு, கீர்த்தி சுரேஷ், நவ்தீப், நாஸர் உள்பட பலர் நடித்துள்ள இந்தப் படம், வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. “காதல் ஒரு உணர்வுப்பூர்வமான விஷயம்.

அது யாருக்கு வருகிறது..அவர்களுக்கு அது எந்தக் கால கட்டத்தில் வருகிறது என்பது தான் காதலின் மகத்துவம். பொருள் தேடும் வயதில் நாம் நினைக்க மறைந்த பழைய நாட்களையும், நண்பர்களின் நேசத்தையும் இந்தப் படம், நினைவுபடுத்தும்,” என்கிறார், விஜய்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து