முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாடு திரும்பினார் ராகுல் காந்தி

வெள்ளிக்கிழமை, 2 அக்டோபர் 2015      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி - அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி நாடு திரும்பினார். பிரதமர் மோடி அமெரிக்க சென்றிருந்த அதே நாளில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தியும் வெளிநாடு புறப்பட்டுச் சென்றிருந்தார். ராகுலின் இந்த சுற்றுப்பயணத்தை பா.ஜ.க. சர்ச்சையாக கிளப்பியது.

இதனைத் தொடர்ந்து அமெரிக்காவில் கருத்தரங்கு ஒன்றில் ராகுல் பங்கேற்றது தொடர்பான படங்களை காங்கிரஸ்  வெளியிட்டன. இந்நிலையில் அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்ட ராகுல் காந்தி நேற்று காலை புதுடெல்லி திரும்பினார். இதனைத் தொடர்ந்து அவர் பீகார் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்