முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காதல் சந்தியாவுக்கு திருமணம் நடந்தது

திங்கட்கிழமை, 7 டிசம்பர் 2015      சினிமா
Image Unavailable

திருவனந்த புரம் -  காதல் திரைப்படத்தில் அறிமுகமான நடிகை சந்தியாவுக்கும்  ஐ.டி நிறுவனத்தில் பணிபுரியும்   வெங்கட் சந்திர சேகரனுக்கும்  திருமணம் நிச்சயக்கப்பட்டு இருந்தது. அவர்களது திருமணம் சென்னையில் நடத்தப்பதாக முதலில் கூறப்பட்டது. சென்னையில் கடும் மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டதால்  அவர்களது திருமணம் குருவாயூர் கோவிலில்  ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அவர்களது திருமண வரவேற்பு சென்னையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.நடிகை சந்தியா தற்போது தமிழ், தெலுங்கு , மலையாளம், கன்னட படங்களில் அவர் தற்போது நடித்து வருகிறார்.திருமணத்திற்கு பின்னர் அவர் படங்களில் நடிப்பாரா என்பது தெரியவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்