முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஜினிகாந்த் - ஷங்கர் கூட்டணியில் எந்திரன் 2

சனிக்கிழமை, 19 டிசம்பர் 2015      சினிமா
Image Unavailable

லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ரஜினிகாந்த் - ஷங்கர் கூட்டணியில் உருவாகும் எந்திரன் 2 படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.  பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார், கதாநாயகியாக ஏமி ஜாக்சன் நடிக்கிறார். ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைக்கிறார்.

வசனம்: ஜெயமோகன்  ஒளிப்பதிவு: நீரவ் ஷா  கலை: முத்துராஜ், படத் தொகுப்பு: ஆண்டனி, ஒலி வடிவமைப்பு : ரசூல் பூக்குட்டி

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்