முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீன, அரபு மொழிகளில் பாரதிதாசன் கவிதைகள்: முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார்

செவ்வாய்க்கிழமை, 9 பெப்ரவரி 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை : சீன, அரபு மொழிகளில் பாரதி தாசன் கவிதைகள் மற்றும் ஆத்திச்சூடியை சென்னையில் நேற்று முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார்.  இது குறித்து அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:-

சீனம், அரபு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட பாரதிதாசன் கவிதைகள் நூல்களை முதல்வர் ஜெயலலிதா வெளியிட, செய்தி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர்.கே.டி. ராஜேந்திரபாலாஜி பெற்றுக் கொண்டார். மேலும், சீனம், அரபுமொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட அவ்வையின் ஆத்திசூடி நூல்களை முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட, அதனை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்கே.சி. வீரமணி பெற்றுக்கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்