முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெண்டுல்கருக்கு லண்டனில் முழங்கால் அறுவை சிகிச்சை

புதன்கிழமை, 6 ஜூலை 2016      விளையாட்டு
Image Unavailable

லண்டன்  - இந்திய கிரிக்கெட்டில் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் சாதனை படைத்து உலக சாதனையாளராக திகழும் டெண்டுல்கருக்கு லண்டனில் முழங்கால் அறுவை சிகிச்சை நடந்தது.  இதுதொடர்பாக டெண்டுல்கர் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட செய்தியில், முழங்கால் பிரச்னை காரணமாக லண்டன் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடந்துள்ளது என்று அது தொடர்பான படத்தையும் வெளியிட்டுள்ளார். அவரது இடது முழங்கால் பகுதியில் அறுவை சிகிச்சை நடந்துள்ளது. அந்த அறுவை சிகிச்சை படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்