எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ராமநாதபுரம் : தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் பல்வேறு நலத்திட்டங்களால் இதுவரை 10 ஆயிரத்து 411 பேர் சுமார் ரூ.21 கோடி மதிப்பில் பயனடைந்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் மாற்றுத்திறன் கொண்ட மாற்றுத்திறனாளிகளின் நலனை மேம்படுத்திடும் விதமாகவும்,அவர்கள் சுயமாக தன்னம்பிக்கையுடன் சமுதாயத்தில் முத்திரை பதித்திட ஊக்குவித்திடும் வகையிலும் தமிழ்நாடு அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்டங்களின் கீழ் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் வருவாய்த்துறையின் மூலம்; 10ஆயிரத்து 411 மாற்றுத்திறனாளிகள் மொத்தம் ரூ.21.30 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளைப் பெற்று பயனடைந்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் வகையில் 6 மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளிகளும், 2 மனநல காப்பகங்களும், ஒரு மனவளர்ச்சி குன்றியோருக்கான ஆரம்பகால பயிற்சி மையமும், ஒரு உடல் ஊனமுற்றோருக்கான இல்லமும், ஒரு 14 வயதிற்கு மேற்பட்ட மனவளர்ச்சி குன்றியோருக்கான இல்லமும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இதுதவிர, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் அரசு சிறப்பு மருத்துவர்கள் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ சான்றிதழ் வழங்கப்பட்டு இதுவரை மொத்தம் 26ஆயிரத்து 721 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. மேலும் 18 வயதிற்கு மேற்பட்ட 40 சதவீதம் மற்றும் 40 சதவீதத்திற்கும் அதிகமான மாற்றுத்திறன் கொண்ட மாற்றுத்திறனாளிகள், வருவாய்த்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் மாதந்தோறும் ரூ.ஆயிரம் உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியானவர்கள் ஆவார்கள். இத்திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் தற்போது ஆயிரத்து 158 பயனாளிகள் மாதந்தோறும் ரூ.ஆயிரம் பெற்று பயனடைந்து வருகின்றனர்.
மேலும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் மாற்றுத்திறனாளிகளுக்கான பல்வேறு நலத்திட்டங்களான மனவளர்ச்சி குன்றியோருக்கான பராமரிப்பு உதவித்தொகை திட்டத்தின் கீழ் 2ஆயிரத்து 940 பயனாளிகளுக்கு ரூ.5கோடியே 42லட்சத்து 52ஆயிரம் மதிப்பிலும், கடும் உடல் ஊனமுற்றோருக்கான பராமரிப்பு உதவித்தொகை திட்டத்தின் கீழ் 848 பயனாளிகளுக்கு ரூ.ஒரு கோடியே 55லட்சத்து 34ஆயிரம் மதிப்பிலும், தசைச்சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டோருக்கான பராமரிப்பு உதவித்தொகை திட்டத்தின் கீழ் 60 பயனாளிகளுக்கு ரூ.9லட்சத்து 90ஆயிரம் மதிப்பிலும், தொழுநோயினால் பாதிக்கப்பட்டோருக்கான பராமரிப்பு உதவித்தொகை திட்டத்தின் கீழ் 62 பயனாளிகளுக்கு ரூ.7லட்சத்து 68ஆயிரம் மதிப்பிலும், கை,கால் பாதிக்கப்பட்டோர், பார்வையற்றோர், காது கேளாதோருக்கான திருமண உதவித்தொகை மற்றும் 4 கிராம் தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் 12 பயனாளிகளுக்கு ரூ.4லட்சம் மதிப்பிலும், கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 372 பயனாளிகளுக்கு 10லட்சத்து 25ஆயிரம் மதிப்பிலும், வாசிப்பாளர் உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 3 பயனாளிகளுக்கு ரூ.17ஆயிரம் மதிப்பிலும், 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று நிலைகளைப் பெற்ற காது கேளாத மற்றும் பார்வையற்ற மாணவ, மாணவியருக்கான பரிசுத்தொகை வழங்கும் திட்டத்;தின் கீழ் 6 பயனாளிகளுக்கு ரூ.65ஆயிரத்து 550 மதிப்பிலும், மீட்புத்திட்டத்தின் கீழ் 3 பயனாளிகளுக்கு ரூ.15ஆயிரம் மதிப்பிலும் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது.
அதேபோல வேலையில்லா படித்த இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டத்தின் கீழ் 3 பயனாளிகளுக்கு ரூ.16ஆயிரம் மதிப்பிலும், பாரதப் பிரதமரின் வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டத்தின் கீழ் 1 பயனாளிக்கு ரூ.20ஆயிரம் மதிப்பிலும், சுயதொழில் புரிவோருக்கான வங்கிக்கடன் மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் 47 பயனாளிகளுக்கு ரூ.4லட்சத்து 70ஆயிரம் மதிப்பிலும், இலவச பேருந்து பயணச் சலுகை திட்டத்தின் கீழ் 373 பயனாளிகளுக்கு ரூ.4லட்சத்து 16ஆயிரத்து 410 மதிப்பிலும், இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட மூன்று சக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின் கீழ் 35 பயனாளிகளுக்கு ரூ.20லட்சத்து 54ஆயிரத்து 150 மதிப்பிலும், மூன்று சக்கர வண்டி வழங்கும் திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு ரூ.32ஆயிரம் மதிப்பிலும், சக்கர நாற்காலி வழங்கும் திட்டத்தின் கீழ் 15 பயனாளிகளுக்கு ரூ.81ஆயிரம் மதிப்பிலும், சிறப்பு சக்கர நாற்காலி வழங்கும் திட்டத்தின் கீழ் 30 பயனாளிகளுக்கு ரூ.6லட்சம் மதிப்பிலும், நவீன செயற்கை அவயம் வழங்கும் திட்டத்தின் கீழ் 6 பயனாளிகளுக்கு ரூ.1லட்சத்து 80ஆயிரம் மதிப்பிலும், கால்தாங்கி வழங்கும் திட்டத்தின் கீழ் 10 பயனாளிகளுக்கு ரூ.18,400 மதிப்பிலும், காதொலிக்கருவி வழங்கும் திட்டத்தின் கீழ் 100 பயனாளிகளுக்கு ரூ.15லட்சம் மதிப்பிலும், மோட்டார் பொருந்திய தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் 50 பயனாளிகளுக்கு ரூ.2லட்சம் மதிப்பிலும், ஊன்றுகோல் வழங்கும் திட்டத்தின் கீழ் 35 பயனாளிகளுக்கு ரூ.10ஆயிரத்து 10 மதிப்பிலும், வருவாய்த்துறை மூலம் வழங்கப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 5ஆயிரத்து 396 பயனாளிகளுக்கு ரூ.13கோடியே 62லட்சத்து 96ஆயிரம் மதிப்பிலும் என மொத்தம் 10ஆயிரத்து 411 பயனாளிகளுக்கு ரூ.21கோடியே 49லட்சத்து 60ஆயிரத்து 520 மதிப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள் செயல்படுத்தப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் வழங்கும் ஏற்றம் பெறும் விதமாக தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் இத்தகைய நலத்திட்டங்களை ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தை அனுகி முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த தகவலை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் முனைவர் நடராஜன் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 12 months 14 hours ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 day ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-09-2025.
20 Sep 2025 -
தேர்தல் ஆணையம் ரத்து செய்த 42 தமிழக கட்சிகள் எவை..?
20 Sep 2025டெல்லி, தேர்தல் ஆணையம் ரத்து செய்த 42 தமிழக கட்சிகள் எவை என்ற விவரம் வெளியாகியுள்ளது.
-
இந்திய - அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தை: அமெரிக்கா செல்கிறார் பியூஷ் கோயல்
20 Sep 2025புதுடெல்லி, இந்திய - அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தையை முன்னெடுத்துச் செல்லும் நோக்கில் அடுத்த சில நாட்களில் இந்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் அமெரிக்கா செல்ல
-
தமிழக வில்வித்தை வீராங்கனைக்கு துணை முதல்வர் உதயநிதி உதவி
20 Sep 2025சென்னை, தமிழக வில்வித்தை வீராங்கனைக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நிதி உதவி வழங்கினார்.
-
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நவராத்திரி விழா 23-ம் தேதி தொடக்கம்
20 Sep 2025திருப்பரங்குன்றம், திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நவராத்திரி விழா வருகிற 23-ம் தேதி தொடங்குகிறது.
-
மும்பையில் இருந்து சென்ற தாய்லாந்து சென்ற விமானத்திற்கு நடுவானில் வெடிகுண்டு மிரட்டல்
20 Sep 2025சென்னை, தாய்லாந்துக்கு சென்று கொண்டு இருந்த விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
-
ஆதார் கார்டில் திருத்தம் செய்ய கட்டணம் மேலும் அதிகரிப்பு..?
20 Sep 2025சென்னை, ஆதார் கார்டில் திருத்தம் செய்வதற்கான கட்டணம் உயர்வு குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
-
எழுதி கொடுத்ததை விஜய் படிக்கிறார்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமர்சனம்
20 Sep 2025சென்னை, விஜய் விமர்சனத்திற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்துள்ளார். அதில் அவர் எழுதி கொடுத்ததை படிக்கிறார் என்று விமர்சனம் செய்துள்ளார்.
-
பயணிகள் தவறவிட்ட பொருட்களை மீட்டு மீண்டும் ஒப்படைக்க சென்னை மெட்ரோ அலுவலகம் திறப்பு
20 Sep 2025சென்னை, பயணிகள் தவறவிட்ட பொருட்களை மீட்டு பொருட்களை மீண்டும் ஒப்படைக்க சென்னையில் மெட்ரோ அலுவலகம் திறக்கப்பட்டது.
-
மும்பையில் மோனோ ரெயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்
20 Sep 2025மும்பை, மும்பையில் மோனோ ரெயில் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
-
இந்திய ராணுவத்தில் பள்ளி மாணவர்கள் சேர வேண்டும்: முப்படை தலைமை தளபதி அழைப்பு
20 Sep 2025ராஞ்சி, பள்ளி மாணவர்கள் ராணுவத்தில் சேர வேண்டும் என்று முப்படை தலைமை தளபதி அனில் சவுகான் அழைப்பு விடுத்துள்ளார்.
-
சென்னையில் மெட்ரோ ரெயில் க்யூஆர் டிக்கெட் சேவை பாதிப்பு
20 Sep 2025சென்னை, சென்னையில் மெட்ரோ ரெயில் க்யூஆர் டிக்கெட் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
-
டெல்லியில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
20 Sep 2025புதுடெல்லி, டெல்லியில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து மாணவர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
-
கரடி நடமாட்டம் எதிரொலி: பழைய குற்றாலத்தில் குளிப்பதற்கான நேரம் குறைப்பு
20 Sep 2025தென்காசி, கரடி நடமாட்டம் அதிகரிப்பால் பழைய குற்றாலத்தில் சுற்றுலாப்பயணிகள் குளிக்கும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது.
-
மாணவர்களின் விவரங்களை வரும் 20-ம் தேதிக்குள் எமிஸ் தளத்தில் பதிவு செய்ய தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தல்
20 Sep 2025சென்னை, மாணவர்களின் விவரங்களை விரைவில் எமிஸ் தளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
நைஜீரியாவில் தீ விபத்து: 10 பேர் பலி
20 Sep 2025அபுஜா, நைஜீரியாவில் வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 10 பேர் உயிரிழந்தனர்.
-
எச்1பி விசா விவகாரத்தில் அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டாம்: ஊழியர்களுக்கு நிறுவனங்கள் அறிவுறுத்தல்
20 Sep 2025வாஷிங்டன், எச்1பி விசா விவகாரத்தில் அமெரிக்காவை விட்டு வெளியேறாதீர்கள் என்று ஊழியர்களுக்கு முக்கிய நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளது.
-
அமெரிக்கா எச்.1 பி விசா விவகாரம்: பிரதமர் மோடி மீது ராகுல் விமர்சனம்
20 Sep 2025புதுடெல்லி, எச்.1 பி விசா விவகாரத்தை சுட்டிக்காட்டி பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
-
மைசூரில் தசராவை தொடங்கி வைக்க எழுத்தாளருக்கு எதிரான மனு தள்ளுபடி
20 Sep 2025புதுடெல்லி, மைசூரு தசராவை தொடங்கி வைக்க எழுத்தாளர் பானு முஷ்டாக் அழைக்கப்பட்டதை எதிர்த்த மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
-
அமெரிக்கா எச்.1 பி விசா விவகாரம்: பிரதமர் மோடி மீது ராகுல் விமர்சனம்
20 Sep 2025புதுடெல்லி, எச்.1 பி விசா விவகாரத்தை சுட்டிக்காட்டி பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
-
பள்ளிகளில் சாதி உணர்வு, பாலின பாகுபாடு போன்ற பிற்போக்குத்தனம் ஏற்படாத வகையில் மாணவர்களை பாதுகாக்க வேண்டும்: சென்னையில் நடைபெற்ற மும்பெரும் விழாவில் ஆசிரியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்
20 Sep 2025சென்னை, எதையும் கூகுள், செய்யறிவிடம் கேட்டுக் கொள்ளலாம் என்ற மெத்தனத்துடன் மாணவர்கள் இருக்கக் கூடாது என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 2,715 பட்டதாரி ஆசிரியர்களுக்கு நுழைவுநிலை பயிற்சி தொடக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்
20 Sep 2025சென்னை, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 2,715 பட்டதாரி ஆசிரியர்களுக்கான நுழைவு நிலைப் பயிற்சியை முதல்வர் மு. க. ஸ்டாலின் நேற்று (செப். 20) தொடக்கி வைத்தார்.
-
ட்ரம்பின் கோல்டு கார்டு திட்டம்: இந்திய பணியாளர்களுக்கு சிக்கல்
20 Sep 2025வாஷிங்டன், அதிபர் ட்ரம்பின் புதிய கோல்டு கார்டு திட்டத்தால் இந்திய பணியாளர்களுக்கு சிக்கம் ஏற்படும் அபாயம் உள்ளது.
-
ஆப்கானிஸ்தானில் மீண்டும் அமெரிக்க படைகளை குவிக்க ட்ரம்ப் திட்டம்
20 Sep 2025வாஷிங்டன், ஆப்கானிஸ்தானில் மீண்டும் அமெரிக்க படைகளை குவிக்க ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார்.
-
ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம்: மத்திய அரசு ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்
20 Sep 2025புதுடெல்லி, மத்திய அரசு ஊழியர்கள் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்துக்கு மாறுவதற்கான இறுதி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.