கடலூர் தலைமை மருத்துவமனை ரத்த வங்கியில் 150 காவலர்கள் ரத்ததானம்

வியாழக்கிழமை, 29 டிசம்பர் 2016      கடலூர்
IMG-20161229-WA0046

கடலூர்.

 

கடலூர் தலைமை மருத்துமனையில் ஆண்டு தோரும் 6000 யூனிட்ஸ் இரத்தம் தேவைப்படுவதாலும். ஆனால் ரத்த வங்கியில் 4500 மட்டுமே உள்ளதால். தலைமை மருத்துமனை சார்பில் பல்வேறு அரசு துறைகளிடம் கோரிக்கை வீடுக்கப்பட்டது அதன் பேரில். இன்று கடலூர் காவலர் மருத்துவமனையில் இரத்த தானம் முகாம் நடைபெற்றது. இதில் 150க்கு மேற்ப்பட்ட காவலர்கள் மற்றும் ஊர்காவல் படையினர் கலந்து கொண்டு இரத்தம் தானம் அளித்தனர். இந்நிகழ்சியினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் துவக்கி வைத்து இரத்தம் அளித்த காவலர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். காவலர்கள் அளித்த இரத்தத்தை தலைமை மருத்துவமனை மருத்துவர்கள் பெற்று சென்றனர்

 

இதை ஷேர் செய்திடுங்கள்: