முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கரூர் சேரன் கல்வியியல் கல்லூரியில் ஆங்கிலப் புத்தாண்டு விழா கொண்டாட்டம்

திங்கட்கிழமை, 2 ஜனவரி 2017      கரூர்

 கரூர் புன்னம் சத்திரம் சேரன் கல்வியியல் கல்லூரியில் "2017 ம் ஆண்டின் ஆங்கிலப் புத்தாண்டு தினம்" காலை நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் சுமதி புத்தாண்டு வாழ்த்துகளுடன் தனது உரையைத் துவங்கி மாணவர்களுக்கு நல்லவிதமான அறக்கருத்துகளை எடுத்துக்கூறினார். அதனை அடுத்து பேராசிரியர்கள் மற்றும் மாணவ-ஆசிரியர்கள் புத்தாண்டு பற்றிய தகவல்களையும் புத்தாண்டு கொண்டாடுவதின் சிறப்பினை எடுத்துரைத்தனர். விழாவில் அனைவரும் மெழுகுவர்த்தி ஏந்தி மும்மத உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். அதனை அடுத்து ஒருவார்த்தை ஒரு லட்டு, சொல்விளையாட்டு போன்ற மூளைக்கு வளம் சேர்க்கும் விளையாட்டுப்போட்டிகள் நடத்தப்பட்டன.இறுதியாக கல்லூரி முதல்வர் முனைவர் சுமதி போட்டிகளில் பங்கு பெற்ற மாணவ-ஆசிரியர்களை பாராட்டினார். விழா இனிதே நிறைவடைந்தது.

 

வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு கல்லூரியின் முதல்வர் முனைவர் ரா.சுமதி அவர்கள் தலைமை வகித்தார்.

"மாணவ-ஆசிரியர்கள்" அனைவரும் மெழுகுவர்த்தி ஏந்தி மும்மத உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். ஆங்கிலப் புத்தாண்டு பற்றி உதவிப்பேராசிரியர்களும், மாணவ-ஆசிரியர்களும் கூறினர். கல்லூரி முதல்வர் ஒவ்இறுதியாக மாணவ-ஆசிரியர்கள் அனைவரும் ஆங்கிலப் புத்தாண்டை வரவேற்றனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்