ஊட்டிக்கு 4,5 தேதிகளில் குடிநீர் விநியோகம் இல்லை

திங்கட்கிழமை, 2 ஜனவரி 2017      நீலகிரி

ஊட்டி நகராட்சியின் பிரதான குடிநீர் ஆதாரமாக உள்ள பார்சன்ஸ்வேலி தலைமை நீரேற்று நிலையத்தில் அமைந்துள்ள 1 எம்.ஜி.டி மற்றும் 2 எம்.ஜி.டி திட்டத்தின் கீழ் இயங்கி வரும் மோட்டார்களில் ஏற்பட்டுள்ள பழுதினை சரிசெய்யும் பொருட்டு ஊட்டி நகருக்கு நாளை 4.01.2017 மற்றும் நாளை மறுநாள் 5_ந் தேதி ஆகிய இரண்டு நாட்களுக்கு குடிநீர் விநியோகம் செய்ய இயலாது என இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. இத்தகவலை நகராட்சி ஆணையாளர்(பொ) டாக்டர் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: