முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திரையரங்குகளில் ஒரு வாரத்துக்கு 5 காட்சிகள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு அனுமதி

வெள்ளிக்கிழமை, 13 ஜனவரி 2017      சென்னை

தமிழக அரசு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 13-ந் தேதி நேற்று 17, 18 மற்றும் 19-ந் தேதிகளில் அதிகப்படியாக ஒரு காட்சி (5-வது காட்சிகள்) நடத்திக்கொள்ள அனுமதி அளித்துள்ளது.
தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் அண்ணாமலை, பொதுச்செயலாளர் ஆர்.பன்னீர்செல்வம் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க தமிழக அரசு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 13-ந் தேதி 17, 18 மற்றும் 19-ந் தேதிகளில் அதிகப்படியாக ஒரு காட்சி (5-வது காட்சிகள்) நடத்திக்கொள்ள அனுமதி அளித்துள்ளது. மேலும் பொங்கல் பண்டிகை விடுமுறை நாட்களான 14, 15, 16 ஆகிய தேதிகளிலும் ஏற்கனவே உள்ள அரசாணையின்படி அதிகப்படியாக ஒரு காட்சி காலை 9 மணிக்கு நடத்திக்கொள்ளலாம். அதுபோல் நடமாடும் திரையரங்குகள் 14, 15, 16 ஆகிய தேதிகளில் காலைக்காட்சி 9 மணிக்கும், 13, 17, 18 மற்றும் 19-ந் தேதிகளில் ‘மேட்னி’ காட்சியாக மதியம் 2.30 மணிக்கும் நடத்திக்கொள்ள தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago