வால்பாறை கல்லுரியில் புதிய முதல்வர் பொறுப்பேற்பு

ஞாயிற்றுக்கிழமை, 29 ஜனவரி 2017      நீலகிரி

வால்பாறை கல்லூரியில் புதிய முதல்வராக பொறுப்பேற்றார். வால்பாறையிலுள்ள பாரதியார் பல்கலைக் கழக கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதல்வராக பணியாற்றி வந்த த.பழனிச்சாமி நீலகிரி மாவட்டம், கூடலூரிலுள்ள கல்லூரிக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார். இதனை அடுத்து கூடலூர் கல்லூரி முதல்வராக பணியாற்றி வந்த லி.ரமேஷ் வால்பாறை கல்லூரி முதல்வராக வெள்ளிக்கிழமையன்று பொறுப்பேற்றார். அவருக்கு கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் சால்வை அணிவித்து வாழ்த்துக் கூறினர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்: