முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அட்டு திரைப்படத்தின் இசை வெளியிட்டு விழா

திங்கட்கிழமை, 30 ஜனவரி 2017      சினிமா
Image Unavailable

Source: provided

அட்டு திரைப்படத்தின் இசை வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது நடிகர் பாக்கியராஜ் வெளியிட கலைபுலிதாணு பெற்றுக்கொண்டார். உடன் அம்மா கிரியன்ஸ் டி.சிவா, பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி, ரிஷிரித்விக், அர்ச்சனாரவி, யோகிபாபு, பானா, பிரபா, ராஜசேகர், பாலாசிங் இயக்குநர் -ரதன்லிங்கம்,
இசை - போபோ சசி,டோப் - ராமலிங்கம், எடிட்டிங் - எல்.வி.கே.தாஸ்,கலை இயக்குநர் - சுரேஷ் கல்லெரி  ஸ்டண்ட் - பவர் பாண்டியன் ஆசான், நடனம் - அன்வர்,பி.ஆர்.ஓ.நிகில் மற்றும் பட குழுவினர் கலந்து கொண்டனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்