மதுரை தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோவில்

சனிக்கிழமை, 11 மார்ச் 2017      ஆன்மிகம்
Madurai Teppakulam muktisvarar Temple 2017 03 11

மதுரை தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோவிலில் நேற்று காலை சுமார் 6.20 மணியளவில் சூரியனின் ஒளிக்கற்றை நேரடியாக மூலவரின் கருவறைக்குள் புகுந்து சுவாமியின் மீது பட்ட அதிசய காட்சியை படத்தில் காணலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்: