முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாணவ-மாணவிகளே கோடை விடுமுறையை பயனுள்ளதாக மாற்றிட சில டிப்ஸ்

செவ்வாய்க்கிழமை, 21 மார்ச் 2017      மாணவர் பூமி
Image Unavailable

Source: provided

மாணவ மணிகளே! கோடை விடுமுறை விடப்போகிறது, இனி கவனமாக இருக்கவும். மகிழ்ச்சியாக உள்ள நீங்கள் , கோடை விடுமுறை பயனுள்ளதாக இதோ சில டிப்ஸ்....

1. நீங்கள் கொளுத்தும் வெயிலில் விளையாடுவதை தவிர்க்கவும்.

2. நீரை சுடவைத்து ,குளிர்ந்த பின் ,அதிகமாக பருகவும். சுத்தமான நீராக இருந்தால் , மட்டுமே வெளியில் தண்ணீர் அருந்தவும். நீரினால் , கோடையில் அதிகம் நோய் பரவ வாய்ப்புண்டு.

3. மாங்காய் , புளியங்காய் போன்ற புளிப்பான திண்பண்டங்களை அதிகம் உண்டால்,உடம்பு உஷ்னாமாகி ,அஜிரணக் கோளாறு மற்றும் வயிற்றுப் போக்கு உண்டாகலாம்.

4. காலைவேளையில் நடனம், ஓவியம் வரைதல், மண்பானை ஓவியம் ,டைப் கற்றல் போன்ற கட்டிடத்திற்க்குள் இருக்கும் பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.

\5. அதிகாலை அல்லது மாலையில் உடற்பயிற்சி கற்றுக்கொள்ளலாம். கிரிக்கெட் , புட்பால் போன்ற விளையாட்டுக்களை உச்சி வெயிலில் விளையாடுவதை தவிர்க்கவும்.

6. வீட்டிற்குள்ளேயே விளையாட கடிதம் எழுதுதல், போனா நண்பர்கள் தொடர்பு எற்படுத்துதல், தாயம் , பன்னாங்குழி போன்ற பாரம்பரிய விளையாட்டுகள் விளையாடலாம். வார்த்தை விளையாட்டு , பாடல் விளையாட்டு, வார இதழ்களில் வந்துள்ள படங்களை வெட்டி புதிய மார்டன் படங்களை செய்யலாம்.

7. பள்ளி பாடிப்பு என்பது நமக்கு வெறும் ஏட்டுக்கல்வியை மட்டும் தரக்கூடியது. நாம் நம் புத்தகத்தில் படித்த இடங்களை தாய் , தந்தையுடன் சென்று பார்வையிட்டு அங்கு காணக்கூடிய வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் , அங்குள்ள மக்களின் கலாச்சாரம் , பண்பாடு, மொழி, இனம் ஆகியவற்றை அறிந்துக் கொள்ளவும். மேற்கண்ட தகவல்களை செல்லும் இடங்களில் சேகரித்து கோடை விடுமுறையை பயனுள்ளதாக மாற்றவும்.

8. வீட்டில் கணிணி இருந்தால் , புதிய மொழியினைக் கற்றுக்கொள்ளலாம். மேலும் புதியவர்கள் பெயிண்ட் பிரஷ் , வோர்ட் கற்றுக்கொள்ளலாம். கணிணி இயக்கத்தெரிந்தவர்கள் கோரல் ட்ரா, அனிமேசன் கற்றுக்கொள்ளலாம்.

9. புத்தகங்கள் படிப்பதன் மூலம் நம் அறிவை விருத்தி செய்யலாம். மேலும் கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க , தாங்கள் சென்றுள்ள ஊரிலுள்ள நூலகத்திற்க்கு சென்று புத்தகங்களைப் படித்து கோடையைப் பயனுள்ளதாக மாற்றலாம்.

10. தங்கள் நண்பர்களுடன் சேர்ந்து , அருகில் உள்ள நர்சரிக்கு சென்று மரக்கன்றுகளை வாங்கி நடலாம். பாலித்தீன் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தலாம். கருவேல மரங்களை அகற்றும் பணியில் ஈடுபடலாம்.நீங்கள் வசிக்கும் பகுதியை குப்பையில்லாப் பகுதியாக்க நண்பர்களுடன் முயற்சியில் இறங்கலாம். பெரியவர்களிடம் தேவையான உதவி நாடலாம். வாழ்த்துக்கள

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago