எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஆக்லாந்து : உலக மாஸ்டர்ஸ் விளையாட்டு போட்டியில் 100 மீட்டர் பந்தயத்தில் 101 வயது பாட்டி தங்கம் வென்று உள்ளார்.
17-வது தங்கம்
ஆக்லாந்தில் நடைபெற்ற உலக மாஸ்டர்ஸ் விளையாட்டு போட்டியில் 100 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் இந்தியாவை சேர்ந்த 101 வயது பாட்டி கவுர் தங்க பதக்கம் வென்று உள்ளார்.இந்திய முதிய தடகளவீரரக்ள் வாங்கிய 17 வது தங்கபதக்கம் இதுவாகும். கவுர் குறிப்பிட்ட பந்தய தூரத்தை 1 நிமிடம் 14 வினாடிகளில் கடந்து வெற்றி பெற்று உள்ளார். 2009-ம் ஆண்டு 100 மீட்டரில் உசேன் போல்டின் சாதனை 64.42 வினாடிகள் ஆகும்.
மீடியாக்கள் புகழாரம்
நியூசிலாந்தில் 100 வயதுக்கும் மேற்ட்டவர்கள் பிரிவில் பங்கேற்றது கவுர் ஒருவரே. இவர் வேடிக்கை பார்த்த 25 ஆயிரம் பார்வைகளை கவர்ந்து உள்ளார்.சண்டிகரில் இருந்து வந்த அதிசயம் என நியூசிலாந்து மீடியாக்கள் கவுரை புகழ்ந்து உள்ளன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-10-2025.
21 Oct 2025