முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஜினிக்கு என்ன கொள்கை இருக்கிறது: நல்லக்கண்ணு கேள்வியால் பரபரப்பு

திங்கட்கிழமை, 22 மே 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை, யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம், ஆனால் ரஜினிக்கு என்ன கொள்கை இருக்கிறது என கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லக்கண்ணு கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு நிருபர்களுக்கு அளித்த பேட்டி, யார் வேண்டுமானலும் அரசியலுக்கு வரலாம். இதில் மாற்று கருத்து கிடையாது. காவிரி மற்றும் ஈழம் தொடர்பான பிரச்னையில் ரஜினியின் நிலைப்பாடு என்ன. சில திட்டங்களுக்கு ரஜினி நிதியுதவி செய்தது அரசியல் தீர்வாகாது. தமிழக வாழ்வதார பிரச்னைகள் குறித்து ரஜினி என்ன கொள்கை வைத்து இருக்கிறார். என்று நல்லக்கண்ணு கேள்வி எழுப்பினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்