முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 பேரும் எம்.எல்.ஏ. ஹாஸ்டலை காலி செய்ய சபாநாயகர் உத்தரவு

திங்கட்கிழமை, 18 செப்டம்பர் 2017      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் 18 பேரும் எம்.எல்.ஏ. விடுதியை உடனடியாக காலி செய்ய சபாநாயகர் தனபால் உத்தரவிட்டுள்ளார்.

முதல்வருக்கு அளித்து வந்த ஆதரவை தினகரன் தரப்பு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் திரும்பப் பெற்றனர். இதைத் தொடர்ந்து அவர்கள் 18 பேரையும் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார்.

இந்நிலையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 பேரும் எம்.எல்.ஏ. விடுதியை உடனடியாக காலி செய்ய சபாநாயகர் தனபால் உத்தரவிட்டுள்ளார். 18 எம்.எல்.ஏ.க்களும் சட்டசபை விடுதியை காலி செய்ததும் அறைகளுக்கு சீல் வைக்க விடுதி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து