மிட்டாரெட்டி அள்ளி ஊராட்சியில் அம்மா திட்ட முகாமில் முதியோர் உதவித்தொகைக்கான ஆணை

வெள்ளிக்கிழமை, 22 டிசம்பர் 2017      தர்மபுரி
tmp 1

நல்லம்பள்ளி ஒன்றியம் மிட்டாரெட்டிஅள்ளி ஊராட்சியில் அம்மாதிட்ட முகாம் நடைபெற்றது.தேர்தல் துணை வட்டாட்சியர் வினோதா, வருவாய் ஆய்வாளர் முல்லைக்கொடி, வட்ட வழங்கல் அலுவலர் ராஜராஜன் கிராம நிர்வாக அலுவலர் முரளி, சங்கீதா, ரேவதி, செந்தில்குமார், ஊராட்சி கழக செயலாளர் மாது முகாமிற்கு தலைமை தாங்கினார்.

 

உதவித்தொகை

 

முகாமில் கலந்து கொண்ட பொதுமக்கள் பட்டா மாற்றம் -6, ஒஏபி-20, பசுமை வீடுகள்-5, இதரமனுக்கள் -3 முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். முகாமில் இலவச நிலவேம்பு கசாயம், சுகாதாரத்துறை, அங்கன்வாடி, வேளாண்மைத்துறை கலந்து கொண்டு பொதுமக்களுக்கு வருவாய் ஆய்வாளர் முல்லைக்கொடி, டெங்கு விழிப்புணர்வை பற்றி பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கி கசாயம் கொடுக்கப்பட்டது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து