முகப்பு

தர்மபுரி

1

தருமபுரி மாவட்டத்தில் காய்கறிகள் மற்றும் பழங்களின் சங்கிலி தொடர் மேலாண்மைத் திட்டத்தின் மூலம் ரூ. 32.44 கோடியில் செயல்படுத்த திட்டம்: கலெக்டர் கே.விவேகானந்தன், தகவல்

21.Jun 2017

தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வேளாண் துறையின் மூலம் விவசாயிகள் மிக எளிதாக தாங்கள் சாகுபடி செய்யும் காய்கறிகள் ...

1

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் 69 பயனாளிகளுக்கு ரூ. 1 கோடியே 42 இலட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் கே.பி. அன்பழகன் வழங்கினார்

18.Jun 2017

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சரின் சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை ...

Image Unavailable

தருமபுரி மாவட்டத்தில் உணவு வியாபாரிகள் கொள்முதல் தொகைக்கேற்ப பதிவு பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது: கலெக்டர் கே.விவேகானந்தன், தகவல்

17.Jun 2017

தருமபுரி மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய சட்டமானது நாடு முழுவதும் 05,08,2011 செயல்பட்டு வருகிறது. இச்சட்டத்தின்படி ...

2

தருமபுரி மாவட்டத்தில் 562 இடங்களில் வண்டல் மண், களி மண், கிரவல் மண் 3 லட்சத்து 90 ஆயிரம் கன மீட்டர் அளவிற்கு வழங்கப்பட்டுள்ளது: கலெக்டர் கே.விவேகானந்தன் தகவல்

15.Jun 2017

 தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், அதியமான்கோட்டை மற்றும் பாளையம்புதூர் ஆகிய ஏரிகளில் விவசாயிகளுக்கு வண்டல் மண் வழங்கும்...

1

தருமபுரி மாவட்ட பட்டு வளர்ச்சித்துறையின் சார்பில் 10 பயணனாளிகளுக்கு ரூ. 40,000 மதிப்பிலான கிருமிநாசினிகள் மற்றும் இடுபொருட்கள்: கலெக்டர் கே.விவேகானந்தன்,வழங்கினார்

13.Jun 2017

 தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் பட்டு வளர்ச்சித்துறையின் சார்பில் ரூ. 1704- மதிப்பில் புழு வளர்ப்பு மனை ...

ph slm mini

தருமபுரி மாவட்டம், அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் புதிய வகுப்பறைகள்: அமைச்சர் கே.பி. அன்பழகன் திறந்து வைத்தார்

11.Jun 2017

 தருமபுரி மாவட்டம், அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பெரியார் பல்கலை கழக முதுநிலை விரிவாக்க மையத்தின் புதிய ...

ph slm

தருமபுரி மாவட்டத்தில் விவசாயிகளுக்கு வண்டல் மண் வழங்கும் பணி: கலெக்டர் கே.விவேகானந்தன் நேரில் ஆய்வு

8.Jun 2017

 தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், தோக்கம்பட்டி மற்றும் நார்த்தம்பட்டி ஆகிய ஏரிகளில் விவசாய நில மண் வளப்படுத்தும் ...

1

தருமபுரி மாவட்டத்தில் வண்டல் மண், களி மண், கிரவல் மண் இதுவரை 1900 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது: சுரங்கத்துறை ஆணையர் ஆர். பழனிசாமி, நேரில் ஆய்வு செய்து தகவல்

6.Jun 2017

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், தும்பலஅள்ளி அணையில் விவசாயிகளுக்கு வண்டல் மண் வழங்கும் பணியை புவியியல் மற்றும் ...

Image Unavailable

தருமபுரியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடங்கள் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி திறந்து வைத்தார்: அமைச்சர் சி.வி. சண்முகம், கே.பி. அன்பழகன் ஆகியோர் பங்கேற்பு

4.Jun 2017

 தருமபுரி, தடங்கத்தில் ரூ. 27.62 கோடி மதிப்பில் புதியதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடங்கள் மற்றும் ரூ. 6.58 கோடி ...

Image Unavailable

தருமபுரி மாவட்டத்தில் சமூக நலத்துறையின் சார்பில் 222 பயனாளிகளுக்கு ரூ. 82 இலட்சத்து 75 ஆயிரம் மதிப்பிலான திருமண நிதியுதவி வழங்கும் விழா: அமைச்சர் கே.பி. அன்பழகன் வழங்கினார்

4.Jun 2017

தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் சமூக நலத்துறையின் சார்பில் 222 பயனாளிகளுக்கு ரூ. 82 இலட்சத்து 75 ஆயிரம் ...

1

பேகாரஅள்ளி கிராம மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 171 பயனாளிகளுக்கு ரூ. 52 லட்சத்து 27ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்: கலெக்டர் கே.விவேகானந்தன், வழங்கினார்

31.May 2017

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், பேகாரஅள்ளி கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் மாவட்ட கலெக்டர் திரு கே. விவேகானந்தன், ...

1

தருமபுரி மாவட்டத்தில் முதுகு தண்டு வடம் பாதிக்கப்பட்ட 4 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ. 20,000 மதிப்பில் சிறப்பு சக்கர நாற்காலி: அமைச்சர் கே.பி. அன்பழகன் வழங்கினார்

29.May 2017

 தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் முதுகு தண்டு வடம் பாதிக்கப்பட்ட 4 ...

1

தருமபுரி மாவட்டத்தில் 178 பயனாளிகளுக்கு 1424 கிராம் தாலிக்கு தங்கமும், திருமண நிதியுதவியாக ரூ. 67 லட்சத்து 25 ஆயிரத்துக்காகன காசோலை: அமைச்சர் கே.பி. அன்பழகன் வழங்கினார்

28.May 2017

தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் சமூக நலத்துறையின் சார்பில் 178 பயனாளிகளுக்கு ரூ. 43 இலட்சத்து 99 ஆயிரத்து 92 ...

Image Unavailable

தருமபுரி மாவட்டத்தில் விவசாயிகள் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்: கலெக்டர் கே.விவேகானந்தன், தகவல்

26.May 2017

தருமபுரி மாவட்ட விவசாயிகள் நடப்பு காரிப் 2017 பருவத்தில் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம் ...

tm

அருள்மிகு தீர்த்தகீரிஸ்வர் திருக்கோவிலில் அமைச்சர் அன்பழகன் தலைமையில் மழை வேண்டி சிறப்பு யாகம்

22.May 2017

தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த தீர்தமலையில் உள்ள அருள்மிகு தீர்த்தகீரிஸ்வர் திருக் கோவிலில் மழை வேண்டி தமிழக உயர் கல்வித்துறை ...

1

தருமபுரி மாவட்டத்தில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி: கலெக்டர் கலெக்டர் கே.விவேகானந்தன் ஏற்றுக்கொண்டனர்

19.May 2017

 தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழியினை கலெக்டர் கலெக்டர்கே.விவேகானந்தன், ...

2

தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளை சரியான முறையில் இயக்கம்: அமைச்சர் கே.பி. அன்பழகன் நேரில் ஆய்வு

16.May 2017

 தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் அரசு பேருந்து மற்றும் தனியார் பேருந்துகளை சரியான முறையில் இயக்கப்படுகிறதா என்பதை ...

3

தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் சரியான முறையில் இயக்கப்படுகிறதா அமைச்சர் கே.பி. அன்பழகன் ஆய்வு

15.May 2017

 தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் அரசு பேருந்து மற்றும் தனியார் பேருந்துகளை சரியான முறையில் இயக்கப்படுகிறதா என்பதை மாவட்ட ...

tmp

தருமபுரியில் ஆர்.எஸ்.எஸ். பண்பு பயிற்சி முகாம்

14.May 2017

 ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினுடைய 40 வயது மேற்பட்டவர்களுக்கான கோடைகால 20 நாள்கள் பண்புப் பயிற்சி முகாம் தருமபுரி விஜய் வித்யாலயா ...

tmp 1

பாலக்கோடு மற்றும் பாப்பாரப்பட்டி பேரூராட்சிகளுக்கு ISO உலகத்தரச்சான்று வழங்குதல்: அமைச்சர் கே.பி.அன்பழகன் வழங்கினார்

13.May 2017

 தருமபுரி மாவட்டம் பாலக்கோடு மற்றும் பாப்பாரப்பட்டி தேர்வுநிலை பேரூராட்சிகளில் பொது சுகாதாரம்-திடக்கழிவு மேலாண்மை திட்டம், ...

இதை ஷேர் செய்திடுங்கள்:

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

பி.எம்.டபுள்யூ ஸ்கூட்டர்

பி.எம்.டபுள்யூ சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத மின்சாரத்தால் இயங்கும் ஸ்கூட்டரை வெளியிட உள்ளது. இத்தாலியில் நடைப்பெற்ற கண்காட்சி ஒன்றில் பி.எம்.டபுள்யூ நிறுவனம் உருவாக்கவுள்ள மின்சார ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது. நகர பயன்பாட்டை மனதில் வைத்து இந்த ஸ்கூட்டர் தயாரிக்கப்பட உள்ளது. இதில் செராமிக் எல்.இ.டி விளக்கு முகப்பில் அமைக்கப்படுகிறது. ஆங்கில ''சி'' எழுத்து வடிவத்திலான விளக்குகள் பின்புறத்தில் அமைக்கப்படுகிறது. இதனுடைய இருக்கைகளில் பயணிகளின் எண்ணிக்கையை பொறுத்து மாற்றக்கூடிய சிறப்பம்சமும், தொடுதிரை வசதியுடன் கூடிய இன்ஃபோடெய்ன்மெண்ட் சிஸ்டம் உள்ளது. டிஸ்பிளேவில் வேகம், போகும் பாதை, ஹேண்டில் பார்களை பயன்படுத்தும் முறை ஆகியவை உடனே திறையில் தோன்றும் வகையில் உள்ளது.

திருமண பந்தம்

திருமணம் மற்றும் ஆரோக்கியம் சம்மந்தமாக, சுமார் 16 ஆண்டுகள் நடத்தப்பட்ட ஆய்வில் , திருமணம் ஆனவர்களை விட தனியாக இருப்பவர்கள் ஆரோக்கியமாக இருப்பதாகவும் குறைவான அளவே உடல் பாதிப்புகள் ஏற்படுவதாகவும் தெரியவந்துள்ளது. மேலும், திருமணம் ஆனவர்கள் விவாகரத்து பெறும்போது, அவர்களது ஆரோக்கியம் மேலும் பாதிக்கப்படுவதாக ஆய்வு தெரிவிக்கிறது.

நிறத்தை அதிகரிக்க

புளி வெறும் சுவைக்கு மட்டுமின்றி, உடல் ஆரோக்கியத்தைப்பாதுகாக்கவும் பயன்படுகிறது. புளி சருமத்தின் பொலிவை அதிகரிக்கவும் உதவும். அதற்கு புளியை சுடுநீரில் ஊற வைத்து சாறு எடுத்து, அதில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி வாரம் இரண்டு முறை செய்து வந்தால், சருமத்தின் பொலிவு அதிகரிக்கும்.

ஒற்றைக் காலில் ....

நாரைகள் ஒற்றைக் காலில் நிற்பதற்கு காரணம் தற்போது தெரியவந்துள்ளது. உடலின் சக்தியை சேமிக்க அவை ஒற்றைக்காலில் நிற்கின்றனவாம். உடலின் இயக்கத்தைக் கட்டுப்படுத்தி நீண்ட நேரம் நிற்கும் வகையில் நாரைகள் இவ்வாறு நிற்கின்றதாம். ஒற்றைக்காலில் நிற்கும்போது அவைகளின் உடலில் மற்ற எந்த தசைகளும் செயல்படுவதில்லை என ஆய்வில் தெரிய வந்துள்ளது.

கொட்டாவி அறியாதது

ஒருவர் அலுப்பான சூழலில் இருக்கும்போது, கொட்டாவி விட்டால், அதே மனநிலையை கொண்டவருக்கும் மூளை அனிச்சையாக செயல்பட்டு, கொட்டாவியை வரவழைக்கிறது. கொட்டாவியின் செயல், ஆக்சிஜனை உள்ளிழுக்கும். கார்பன் டை ஆக்ஸைடை வெளியில் தள்ளும். கொட்டாவி ஒரு நோய் அல்ல. அது ஓர் அறிகுறி. கொட்டாவி வந்தால், நல்ல ஓய்வு தேவை என்று அரத்தம்.

ஸ்மார்ட் ஷூ

டிஜிட் சோல் நிறுவனம் இந்த ஸ்மார்ட் ஷூவை வடிவமைத்துள்ளது. இந்த ஷூ தானாகவே காலுக்கு ஏற்றார் போல் இறுக்கமாகிக் கொள்ளும். வேகம், காலடிகளின் எண்ணிக்கையை ட்ராக் செய்யும். மேலும், நாம் நடக்கும் தூரம், வேகம், எத்தனை படிகளை கடக்கிறோம் போன்ற பல தகவல்களையும், தேவைக்கு ஏற்ற வகையில் பாதத்திற்கு குளிர் மற்றும் சூட்டை வழங்கக் கூடியதாகவும் உள்ளது.

நீரின் அவசியம்

நீரை வீணாக்காமல் சரியான முறையில் பயன்படுத்தினால் எதிர்காலத்தில் தண்ணீர் தேவையை சமாளிக்க முடியும். நாம், ஒவ்வொருவரும் கை கழுவுவதற்காக 330 மில்லி தண்ணீரை வீணாக்குகிறோம் என ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. சோப்பை பயன்படுத்தும் முன் நமது கைகளை ஈரப்படுத்த 5மி தண்ணீரே போதுமானது. ஆனால், நாம் கைகளை கழுவ 330 மி தண்ணீரை வீணடிக்கிறோம்.

புதிய தொழில் நுட்பம்

ஒருவர் எத்தனை ஆண்டு காலம் உயிர் வாழப் போகிறார் என்பதை கண்டுபிடிக்க ஒரு புதிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த தொழில்நுட்பமானது, மனித உறுப்புகளை சி.டி.ஸ்கேன் மூலம் புகைப்படம் எடுத்து வைத்து அதை ஆராய்ந்து, அவர் இன்னும் எத்தனை ஆண்டுகாலம் உயிருடன் இருப்பார் என்பதை கணக்கிட்டு கூறுகிறது. இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் முடிவை மருத்துவர்கள் அளிக்கும் முடிவுகளோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் அது 69 சதவிகிதம் துல்லியமாக இருக்கிறது. மேலும், ஒருவரின் உடலுக்குள் ஒவ்வொரு உறுப்பின் ஆரோக்கியத்தை கண்டுபிடிக்க, இது உதவியாக இருக்கும். இந்த தொழில்நுட்பம் மூலம் நோய்களை வரும் முன்பே கண்டறிந்து முன்கூட்டியே சிகிச்சை அளிக்க முடியும்.

8-வது அதிசயம்

உலகின் 8-வது இயற்கை அதிசயம் நியூசிலாந்தில் கண்டுபிடிக்கபட்டு உள்ளது. நியூசிலாந்தில் மவுண்ட் தரவேரா எனும் எரிமலை உள்ளது. இதன் செயல்பாடு காரணமாக அப்பகுதியில் உள்ள ரோட்டோமஹானா ஏரி  சேறு மற்றும் சாம்பல் சேர்ந்தது போன்று மென் சிவப்பு மற்றும் வெள்ளை நிற தோற்ற அமைப்பு உண்டாகியுள்ளது.இது சுற்றுலாப் பயணிகளை மிகவும் ஈர்த்து உள்ளது. இச் செயற்பாடு சுமார் 130 வருடங்களுக்கு முன்னர் நிகழ்ந்தது ஆகும். இதனால் உலகின் 8-வது இயற்கை அதிசயமாக கருதப்படுகின்றது. ஆனால் இப் பகுதியை நியூசிலாந்து அரசு இதுவரைக்கும் பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவிக்கவில்லை. எவ்வாறெனினும் விரைவில் கண்கவர் அமைப்பில் உள்ள இவ்விடத்தினை உலகின் 8 வது அதிசயமாக அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

விக்கலை நிறுத்த

தாய்ப்பால் கொடுக்கும் போது குழந்தை அதிகப்படியான காற்றை விழுங்குவதால் அடிக்கடி விக்கல் ஏற்படுகிறது. தாய்ப்பால் கொடுத்தப் பின்னர் குழந்தைகள் ஏப்பம் விட்டால், அவர்கள் விழுங்கிய காற்றானது வயிற்றில் இருந்து வெளியேறிவிடும். இந்த செயல் விக்கல் ஏற்படாமல் தடுக்கும். விக்கல் எடுக்கும் போது முதுகுப் பகுதியை மெதுவாக தேய்த்துக் கொடுத்தால் விக்கல் நின்றுவிடும்.

பறக்கும் கார்

ஜப்பானில், கார்ட்டிவேட்டர் என்ற பெயரிலான 30 பொறியாளர்கள் அடங்கிய குழு ஸ்கை ட்ரைவ் என்ற பறக்கும் காரை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறது. 2020-ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியின் போது, இந்த பறக்கும் காரை கொண்டு ஒலிம்பிக் தீபத்தை ஏற்றும் வாய்ப்பு தங்களுக்கு கிடைக்கும் என இளம் பொறியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

புதிய வசதி

ஜிஃப் - கிராஃபிக் இன்டர்சேஞ்ச் ஃபார்மேட்,  ஜூன் 15, 1987-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. அமெரிக்காவை சேர்ந்த மென்பொறியாளரான ஸ்டீவ் வில்வைட் என்பவர் கண்டறிந்த ஜிஃப்களின் 31-வது பிறந்த தினத்தை பேஸ்புக் கொண்டாடுகிறது. அந்த வகையில் பேஸ்புக் கமெண்ட்களில் ஜிஃப்களை பயன்படுத்தும் வசதி சேர்க்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 1300 கோடி ஜிஃப்கள் மெசன்ஜர் மூலம் அனுப்பப்பட்டதாம்.