வருக! வருக! வாழ்த்துக்கள்! ரஜினிக்கு கமல் வாழ்த்து

ஞாயிற்றுக்கிழமை, 31 டிசம்பர் 2017      தமிழகம்
Kamal 2017 12 31

Source: provided

சென்னை :  ரஜினியின் அரசியல் வருகைக்கு நடிகர் கமலஹாசன் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அரசியலுக்கு வருவதை நேற்று  ரசிகர்கள் முன்னிலையில் உறுதிப்படுத்திய ரஜினி, 'வரும் சட்டப்பேரவை தேர்தலில் தனிக்கட்சி ஆரம்பித்து தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் நிற்க முடிவு செய்துள்ளேன்' என்று அறிவித்தார். இந்நிலையில் கமல் தன் டுவிட்டர் பக்கத்தில், ''சகோதரர் ரஜினியின் சமூக உணர்வுக்கும் அரசியல் வருகைக்கும் வாழ்த்துக்கள். வருக வருக'' என்று தெரிவித்துள்ளார்.

கமலஹாசனும் ஏற்கனவே அரசியலுக்கு வந்து விட்டதாக கடந்த காலங்களில் தெரிவித்து வந்தார். அவர் விரைவில் நேரடி அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் ரஜினி காந்த் திடீரென முந்திக் கொண்டு அரசியல் அறிவிப்பை வெளியிட்டு விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து