புத்தாண்டு கொண்டாட்டம்: சாலையில் குத்தாட்டம் போட்ட விராட் கோலி - ஷிகர் தவான் !

திங்கட்கிழமை, 1 ஜனவரி 2018      விளையாட்டு
Virat Kohli - Shikhar 2018 1 1

கேப்டவுன் : புத்தாண்டு கொண்டாட்டத்தில் நடுரோட்டில் கிரிக்கெட் வீரர்கள் விராட் கோலி, தவான் ஆட்டம் போட்டுள்ளனர்.

புத்தாண்டு...

இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதும் நீண்ட தொடர் வரும் ஜனவரி 5ம் தேதி தொடங்க இருக்கிறது. இந்த போட்டி பிப்ரவரி 24ம் தேதி வரை நடைபெறும் என்று கூறப்பட்டு இருக்கிறது. இந்நிலையில்,புத்தாண்டு கொண்டாட்டம் தென்னாப்பிரிக்க நாடு முழுக்க வெகு விமரிசையாக இருந்தது.


வைரலாகும்...

இதனை தொடர்ந்து, கிரிக்கெட் வீரர்கள்  விராட் மற்றும் தவான்  இருவரும், புத்தாண்டை வரவேற்கும் பொருட்டு நேற்று கேப் டவுனில் இருக்கும் ஒரு தெருவில் இது போன்று சாலையில் பாடுபவர்களை பார்த்துவிட்டு கோலியும், தவானும் நடனம் ஆடி இருக்கிறார்கள். இந்த வீடியோ தான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி  வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து