முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகச் சிக்கன நாள் விழா மாணவ, மாணவியர்களுக்கு பரிசு சிவகங்கை கலெக்டர் .லதா வழங்கினார்

திங்கட்கிழமை, 8 ஜனவரி 2018      சிவகங்கை
Image Unavailable

சிவகங்கை.-    சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு  சிறுசேமிப்புத் துறை சார்பாக மாவட்டத்தில் நடத்தப்பட்ட உலகச் சிக்கன நாள் விழா-2017 முன்னிட்டு, மாணவர்களிடையே சிறுசேமிப்பை ஊக்குவிக்கும் வகையில் சிவகங்கை மாவட்ட அளவில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவஃமாணவியர்களிடையே கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி, நடனப் போட்டி, மற்றும் நாடகப் போட்டி ஆகியப் போட்டிகளில் கலந்து கொண்டு  வெற்றி பெற்ற முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை மாணவஃமாணவியர்களுக்கு இன்று (08.01.2018) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  மாவட்ட ஆட்சித் தலைவர் க.லதா, பரிசுகள் வழங்கினார்;;. மேலும், பள்ளி மாணவஃமாணவியர்கள் சிறுசேமிப்பு பற்றி நன்கு தெரிந்து கொள்ள வேண்டும் எனவும், சிறுசேமிப்பு என்பது ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கைக்கும் ஒரு ஏணியாக இருக்கும் என்பதை உணர வேண்டும் எனவும்  தெரிவித்தார்.
        இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் து.இளங்கோ, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் (பொது) பெனிடிக்ட் தர்மராய்,  மற்றும் (சிறுசேமிப்பு) சோம.செல்வராஐ; மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து