முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவாவில் பேட்டரி வாகனங்களுக்கு சலுகை

திங்கட்கிழமை, 22 ஜனவரி 2018      வர்த்தகம்
Image Unavailable

பிற மாநிலங்களுக்கு வழிகாட்டும் விதமாக பேட்டரி வாகனங்களுக்கு சாலை வரியிலிருந்து முற்றிலுமாக விலக்கு அளித்துள்ளது கோவா அரசு. வாகனங்களால் வெளியேறும் புகை மாசைக் குறைக்கும் வகையிலும், பேட்டரி வாகன உபயோகத்தை ஊக்குவிக்கும் வகையிலும் சாலை வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக கோவா யூனியன் பிரதேச போக்குவரத்துத் துறை இயக்குநர் நிகில் தேசாய் குறிப்பிட்டுள்ளார். இது குறித்த அரசாணையையும் வெளியிட்டுள்ளது. பிற மாநில அரசுகளும் கோவாவை பின்பற்றும் காலம் வெகு தொலைவில் இல்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து