முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூபாய் மதிப்பு சரிவு

புதன்கிழமை, 31 ஜனவரி 2018      வர்த்தகம்
Image Unavailable

அமெரிக்க டாலரின் தேவை அதிகரித்ததால் அதன் மதிப்பு உயர்ந்தது. இதனால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்று காலை நேர வர்த்தகத்தில் 8 காசுகள் சரிந்தது. 63.68 ரூபாயாக இருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து