- ஆழ்வார்திருநகரி தெப்பம்.
- காரமடை அரங்கநாதர் சாற்றுமுறை.
- காங்கேயம் முருகப்பெருமான் ஆயிர நாமாவளி கொண்ட தங்க பூமாலை சூடியருளல்.
- கோயம்புத்தூர் கோணியம்மன் திருக்கல்யாணம்.
- நத்தம் மாரியம்மன் பொங்கல் பெருவிழா. மாலை பூக்குழி விழா.
- சிருங்கேரி சாரதாம்பாள் ரதம்.
வீடியோ: தீ காயத்துக்கு சித்த மருத்துவம்

தீ காயத்துக்கு சித்த மருத்துவம்
சித்த மருத்துவர் டாக்டர். சலீம் ராஜா மதுரையில் அளித்த பேட்டியில் தீ காயத்துக்கு ஒரு நல்ல இயற்கை வைத்தியம் பற்றி ஆலோசனை தெரிவித்துள்ளார். குரங்கணி தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இயற்கை வைத்தியம் அளிக்கவும் யோசனை அளித்துள்ளார்.