முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வீடியோ: காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும்: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

வியாழக்கிழமை, 22 மார்ச் 2018      தமிழகம்
Image Unavailable

காவேரி மேலாண்மை அமைக்கப்பட வேண்டும்: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அமைச்சர் ஜெயக்குமார் சென்னை பட்டினம்பாக்கம் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் காவேரி மேலாண்மை அமைக்கப்பட வேண்டும் என்பதில் திடமாக உள்ளதாக தெரிவித்த அவர் தீர்ப்பு தெளிவாக இருக்கும்போது காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் கூறினார். எதுவாக இருந்தாலும் 9 நாட்கள் பிறகு தான் கூற முடியும். நிறைவேற்ற வேண்டும் என்ற கட்டாயம் இருப்பதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். காவலர்கள் தற்கொலை குறித்த கேள்விக்கு பதி அளித்த அவர்..முதல்வர் ஏற்கனவே இதுக்குறித்து கூறியுள்ளதாகவும் குடும்ப சூழ்நிலை போன்ற பல காரணங்கள் இருக்குன் என்றும் சட்டமன்றம் இ இன்று இருப்பதனால் நான் கூறுவது ஏற்புடையது அல்ல என்றும் அவர் கூறினார். காவேரி மேலாண்மைகாக போராடியவர் ஜெயலலிதா தான் என ஜெயக்குமார் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர்...உள்ளாட்சி தேர்தல் உரிய காலத்தில் நடத்தப்பட வேண்டும் என்பதே எங்களின் கொள்கை என்றும்..உச்சநீதிமன்றத்தில் வழக்கு நாளை முடியும் என்றால் நாளை மறுநாளே தேர்தல் நடத்த தயாராக இருப்பதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். ரஜினி குறித்த கேள்விக்கு...ஆன்மீக அரசியல் ஞானி அவர் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்தார்..வானத்தில் இருந்து குதித்தது போல் ரஜினி பேசுவதை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்தார். சசிகலா பிரமாணப்பத்திரம் தாக்கல் குறித்த கேள்விக்கு...விடைக்கிடைக்க வேண்டும் என்று தான் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது எனவே நான் கருத்து கூற முடியாது . தமிழிசை கருத்துக்கு.. நாங்கள் பொங்கல் பொங்கி தான் பார்த்திருக்கிறோம் ; மனிதர்கள் பொங்கி பார்த்ததில்லை எனவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து