இந்திய ரூபாயின் மதிப்பு 10 பைசா உயர்வு

திங்கட்கிழமை, 26 மார்ச் 2018      வர்த்தகம்
dollar rupees

உலக சந்தைகளில் அமெரிக்க டாலரின் மதிப்பு தீவிர வர்த்தக மோதலால் சரிவை சந்தித்து வருகிறது.  இதனால் கடந்த வெள்ளி கிழமை அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 10 பைசா உயர்ந்து ரூ.65.01 ஆக இருந்தது.

இந்த நிலையில், வெளிநாட்டு முதலீடுகள் வரவு இருந்தபொழுதிலும் ஏற்றுமதியாளர்கள் மற்றும் வங்கிகளின் தொடர்ச்சியான அமெரிக்க கரன்சியான டாலர் விற்பனையால் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 10 பைசா உயர்ந்து ரூ.64.91 ஆக நேற்று இருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து