வாட்ஸ் அப் பயன்பாடு: முதலிடத்தில் இந்தியா!

வெள்ளிக்கிழமை, 20 ஏப்ரல் 2018      வர்த்தகம்
whatsapp(N)

கடந்த 2017-ம் ஆண்டில் இந்தியர்கள் 98 சதவிகிதம் மொபைல் வாட்ஸ் அப் செயலி மூலமும், 2 சதவிகிதம் ஃபேஸ்புக் மெசஞ்சர் மூலம் தகவல் பரி‌மாற்றம் செய்துள்ளதாக தெரிவிக்க‌ப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் மொபைல் வாட்ஸ் அப்பில் அதிக நேரம் செலவிட்டத்தில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

இந்தியர்கள், சுமார் 89 சதவிகிதம் மொபைல் வாட்ஸ் அப்பிலும், 11‌ சதவிகிதம் கணினியிலும் வாட்ஸ் அப்பை பயன்படுத்தியிருக்கின்றனர். இரண்டாவது இடத்தில் 87 சதவிகிதம் இந்தோனேஷியாவும், 80 சதவிகிதம் மெக்சிகோவிலும் வாட்ஸ் அப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து