பெட்ரோல் விலை குறைப்பு

வெள்ளிக்கிழமை, 22 ஜூன் 2018      வர்த்தகம்
petrol-diesel-vehicle

பெட்ரோல்,டீசல் விலை தினமும் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது.  கடந்த சில தினங்களாக விலை ஏற்றம் காணாமல், விலை குறைப்பு அல்லது அதே விலை என பெட்ரோல், டீசல் விலை நீடித்து வருவது வாகன ஓட்டிகளுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் அமைந்து வருகிறது.

இந்த நிலையில், நேற்று (ஜூன் 22) பெட்ரோல் விலை லிட்டருக்கு 15 காசுகள் குறைக்கப்பட்டு ஒரு லிட்டர் ரூ.78.89 ஆகவும், டீசல் விலை நேற்று முன்தினம் விலையில் இருந்து எந்த மாற்றமும் இன்றி, நேற்று ஒரு லிட்டர் ரூ.71.44 க்கும் விற்பனையானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து