முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாலத்தீவுக்கு பொருட்கள் ஏற்றுமதியில் குறைப்பா?

திங்கட்கிழமை, 25 ஜூன் 2018      வர்த்தகம்
Image Unavailable

இந்தியாவில் இருந்து மாலத்தீவுக்கு  ஏற்றுமதி செய்யப்படும் அத்தியாவசிய உணவுப்பொருட்கள் குறைவாக வழங்கப்படுவதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. உருளைக்கிழங்கு, வெங்காயம் போன்ற பொருட்கள் ஏற்றுமதி குறைந்த அளவில் நடைபெறுவதாக  செய்திகள் வெளியாகின.

இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர், ரவீஸ் குமார் கூறியதாவது: “ மாலத்தீவுக்கு வியாபார ஒப்பந்தத்தின் அடிப்படையிலும் பயன்பாடுகளின் அடிப்படையிலேயே ஏற்றுமதி நடைபெறுகின்றன. ஊடகங்களில் வெளியாகும் செய்தி உண்மைக்கு புறம்பானவை. இந்தியா - மாலத்தீவு இடையே போடப்பட்ட 1981 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின் படியே அனைத்தும் நடைபெறுகிறது” என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து