இளையான்குடியில் திறன் மேம்பாட்டு பயிற்சி

புதன்கிழமை, 8 ஆகஸ்ட் 2018      ராமநாதபுரம்
rmd news

இளையான்குடி.-இளையான்குடியில் டாக்டர் சாகீர்; உசேன் கல்லூரியில் நடந்த திறன் மேம்பாட்டு பயிற்சியை மதுரையில் உள்ள மொழிபயிற்சி மற்றும் மேலாண்மை நிறுவணத்துடன் ஏற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் அணைத்து மாணவ மாணவியர்களுக்கு இக்கல்வியாண்டு முதல் பயிற்சிகள் நடத்தப்படுகிறது.நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர்; ஆனந்குமார் செயல்பாட்டு இயக்குனர்; ராஜேஸ்குமார் மற்றும் ஒண்பது பயிற்சியாளர்கள் மூலம் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.இந்த பயிற்சியில் மெண்மை திறன்.நேர்முகத்தேர்வு பயிற்சி மொழிதொடர்பு. ஆளுமைத்திறன் பயிற்சி சுயவளர்ச்சி திறன். பயனுள்ள தகவல்திறன்.ஆங்கில மொழி வார்த்தைகள் படைப்பாற்றல் திறன். தலைமைப்பண்பு குழுஉணர்வுதிறன்.புதுமைத்திறன்.தனித்திறன்.மணஅழுத்தம் பற்றிய பயிற்சி. சீர்அமைப்பு பயிற்சிகள் போன்றவைகள் பயிற்சியாக அளிக்கப்படுகிறது.இதன் மூலம் சுயதொழில் வேலைவாய்ப்பு பெற இப்பயிற்ச்சியின் நோக்கமாக இருக்கவேண்டும் என கல்லூரிமுதல்வர் அப்பாஸ்மந்திரி தெரிவித்தார்.
இந்த திறன் மேம்பாட்டு பயிற்சியை சிறப்பாக நடத்திய இயற்பியல் துறை உதவிப்பேராசிரியர் கலீல் அகமது பயிற்சியின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு பெருமை சேர்த்தற்கு கல்லூரி நிர்வாக்குழுவும் ஆட்சிமன்றக்குழுவும் பாரட்டுகளை தெரிவித்துக்கொண்டன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து