சென்னையில் பெட்ரோல் லிட்டர் ரூ.71.62க்கு விற்பனை

ஞாயிற்றுக்கிழமை, 30 டிசம்பர் 2018      வர்த்தகம்
petrol -diesel price 2018 5 23

சென்னை : சென்னையில் பெட்ரோல் ரூ.71.62 க்கு நேற்று விற்பனையானது. .

கடந்த 2 மாதங்களுக்கு மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே சென்றது. இந்த நிலையில், கடந்த அக்டோபர் 18 -ம் தேதி பெட்ரோல் விலை குறைந்து விற்பனையானது. அதன் பின் தொடர்ந்து இவற்றின் விலை மேலும் குறைய தொடங்கியது. இதனால் ரூ.85-க்கும் கூடுதலாக விற்கப்பட்டு வந்த பெட்ரோல் விலை ரூ.75-க்கு குறைவாக விற்கப்பட்டது. இதே போன்று டீசல் விலையும் குறைந்து உள்ளது. இந்த நிலையில், சென்னையில் பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு 23 காசுகள் குறைந்து ரூ.71.62-க்கும், டீசல் விலை 25 காசுகள் குறைந்து ரூ. 66.59-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மதுரை ரிங்ரோட்டுக்காக இருபோக சாகுபடி நிலங்களை அழிக்கத் துடிக்கும் தேசிய நெடுஞ்சாலைத் துறை

Aval Ladoo Recipes in Tamil | அவல் லட்டு | Sweets Recipe in Tamil

Star Hotel Chicken Shami Kabab Recipe in Tamil | சிக்கன் ஷாமி கபாப் | Chicken Recipes

Star Hotel Coriander Chicken Recipe in Tamil| | கொத்தமல்லி சிக்கன்| Kothamalli Chicken | Chicken Recipe

Fish Manchurian recipe in Tami l மீன் மஞ்சுரியன் l How to make fish manchrian in Tamil|Fish Recipes

Madurai Special Kari Dosa Recipe in Tamil | மதுரை மட்டன் கறி தோசை | Mutton Kari Dosa | Keema Dosa

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து