முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தே.மு.தி.க சார்பில் நாளை இப்தார் நோன்பு நிகழ்ச்சி- விஜயகாந்த் பங்கேற்பு

வெள்ளிக்கிழமை, 31 மே 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை, சென்னை கோயம்பேட்டில் தே.மு.தி.க. சார்பில் 2-ந்தேதி நடைபெற உள்ள இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் விஜயகாந்த் பங்கேற்கிறார். 
 
ஒவ்வொரு ஆண்டும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டும் சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் வருகிற 2-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணிக்கு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இதில் இஸ்லாமியர்கள் திரளாக கலந்து கொள்கிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து