ஐ.சி.சி. தொடரில் அதிக சதம்: பட்டியலில் இடம்பிடித்தார் தவான்

ஞாயிற்றுக்கிழமை, 9 ஜூன் 2019      விளையாட்டு
Dhawan 2019 06 09

லண்டன் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் சதம் அடித்ததன் மூலம் ஐ.சி.சி. தொடரில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் சச்சின், கங்குலிக்கு அடுத்த இடத்தை தவான் பிடித்துள்ளார்.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான ஆட்டம் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி வீரர் ஷிகர் தவான் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். லண்டன் ஓவல் மைதானத்தில் இது அவருக்கு 3-வது சதமாகும். ஐ.சி.சி. தொடரில் (சாம்பியன்ஸ் டிராபி மற்றும் உலகக்கோப்பை) எப்போதுமே தவான் சிறப்பாக விளையாடி வருகிறார். இந்த சதம் மூலம் ஐ.சி.சி. தொடரில் 6 சதங்கள் விளாசியுள்ளார். இதன் மூலம் ஐ.சி.சி. தொடரில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் ரிக்கி பாண்டிங், சங்ககராவுடன் 2-வது இடத்தை பகிர்ந்துள்ளார். சச்சின் தெண்டுல்கர், கங்குலி தலா 7 சதங்கள் அடித்து முதல் இடத்தில் உள்ளனர்.

Chicken Lollipop Recipe in Tamil | சிக்கன் லாலிபாப் | Chicken Recipes in Tamil

Falooda Recipe in Tamil | பலூடா | Sweet Dessert Recipe

Murungai Keerai Soup inTamil | முருங்கை கீரை சூப் | Drum Stick Leaves Soup in Tamil | Vegetable Soup

Dhaniya Paneer Recipe in Tamil | தனியா பன்னீர் | Paneer Recipe in Tamil | Paneer Gravy

Chicken Chukka in Tamil | சிக்கன் சுக்கா | Chicken Chukka Varuval in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து