முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2020-ம் ஆண்டிற்கான பொதுவிடுமுறை நாட்கள்: தமிழக அரசு அறிவிப்பு

புதன்கிழமை, 23 அக்டோபர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : 2020-ம் ஆண்டு பொது விடுமுறைகள் குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு வருமாறு:-
1, புத்தாண்டு 1-1-2020 புதன் கிழமை
2, பொங்கல் - 15-1-2020- புதன்கிழமை
3, திருவள்ளூவர் தினம் - 16-1- 2020 வியாழன்
4, உழவர் திருநாள்- 17-1-2020 வெள்ள
5, குடியரசு தினம் - 26-1-2020- ஞாயிற
6, தெலுங்கு புத்தாண்டு -25-3-2020- புதன
7, ஆண்டு்க்கணக்கு நிறைவு- 1-4-2020 புதன
( வங்கிகள் , கூட்டுறவு வங்கிகள்)
8, மகாவீர் ஜெயந்தி- 6-4-2020 - திங்கள
9, பெரிய வெள்ளி - 10-4-2020 - வெள்ள
10, தமிழ்ப்புத்தாண்டு மற்றும் அம்பேத்கர்
பிறந்தநாள்- 14-4-2020- செவ்வாய்க்கிழமை
11, மே தினம் - 1-5-2020- வெள்ளிக்கிழமை
12, ரம்ஜான் - 25-5-2020- திங்கட்கிழமை
13, பக்ரீத் - 1-8-2020- சனிக்கிழமை
14, கிருஷ்ண ஜெயந்தி- 11-8-2020
15, சுதந்திரதினம்- 15-8-2020- சனிக்கிழமை,
16, விநாயகர் சதுர்த்தி- 22-82020 சனிக்கிழம
17, முகரம்- 30- 8-2020 ஞாயிற்றுக்கிழமை
18, காந்தி ஜெயந்தி - 2-10- 2 020 வெள்ளிக்கிழமை
19, ஆயுத பூஜை - 25-10-2020- ஞாயிற்றுக்கிழமை
20, விஜயதசமி- 26-10-2020 திங்கட்கிழமை

21, மீலாது நபி - 30- 10-2020 - வெள்ளிக்கிழமை
22, தீபாவளி - 14-11-2020 சனிக்கிழமை
23, கிறிஸ்துமஸ் - 25-12-2020

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து